Browsing Category

நாட்டு நடப்பு

717 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு முதலமைச்சர் உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

எந்தச் சுமையும் என்னை வீழ்த்திவிடாது!

மனித குலத்திற்காக நாம் எந்தப் பணியில் மிக அதிகமாக உழைக்க முடியுமோ, அத்தகையதொரு வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டால், எந்தச் சுமைகளும் நம்மை வீழ்த்திவிட முடியாது; ஏனெனில் அவை அனைவரின் நன்மைக்காகவும் நாம் செய்யும் தியாகங்களாகும்.…

முதுமையிலும் விடாமுயற்சி!

செய்தி: உத்தரப்பிரதேசம் லக்​னோவைச் சேர்ந்​த முதியவர் அசோக் பாஹர் தனது மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழு​தி​யுள்​ளார். கோவிந்த் கமெண்ட்: நீட் தேர்வு முறை அமலானதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் இங்கு அலையடித்துக்…

எத்தனை தடவை மிரட்டுவார் டிரம்ப்?

செய்தி: அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் ஈரான் வேதனைப்பட வேண்டி இருக்கும். - அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் கோவிந்த் கமெண்ட்: இரண்டு மாதங்களுக்கு முன்பு மேற்காசியப் போர் துவங்கியதிலிருந்தே தொடர்ந்து மிரட்டிக் கொண்டு வருகிறார்…

திமுக மீது திடீர் பரிவு காட்டும் வானதி!

செய்தி: திமுகவுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது: வானதி சீனிவாசன் விமர்சனம்! கோவிந்த் கமெண்ட்: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியடைந்த வானதி சீனிவாசன், பிரச்சாரத்தின்போது இதே திமுகவைப் பற்றி…

வரவேற்கத்தக்கத் தீர்ப்பு!

செய்தி: இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது ட்ரம்ப் விதித்த 10 சதவீத வரி ரத்து. - அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே பல உலக நாடுகள் விஷயத்தில் தாறுமாறான வரியைத் தீர்மானித்து வந்த ட்ரம்புக்கு அமெரிக்க…

சர்வதேச கூட்டமைப்புகள் எங்கே இருக்கின்றன?

நமக்கு சர்வதேச நாடுகளில் செயல்படும் கூட்டமைப்புகளின் பெயர்கள் தெரியும். ஆனால், அவை எங்கே இருக்கின்றன. எப்படிச் செயல்படுகின்றன என்று தெரியாது.

ரிசர்வ் வங்கி கடன் தள்ளுபடி பற்றிய எச்சரிக்கை!

கோவிந்த் கமெண்ட்: கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்! - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை. செய்தி: தற்போது 5 மாநிலத் தேர்தல் நடந்த பிறகு இந்த எச்சரிக்கையை முன்வைக்கும் ரிசர்வ் வங்கி, தேர்தலுக்கு முன்பு பல கட்சிகள் பல்வேறு கடன்களை ரத்து…