அளவுக்கு மீறிக் கொள்ளாதே!
அரசர் நாட்டு மக்கள் செல்வமெல்லாம் குறையும் வண்ணமோ அழியும் வண்ணமோ அவர்களிடமிருந்து வரித் தொகைகளைப் பெறமாட்டார்.
ஒப்பிட இயலாத அளவு நல்லாட்சி புரிக!
அறிவுள்ளோர் நினைத்தாலும் அறிவில்லாதார் நினைத்தாலும் பிறருடன் உன்னை ஒப்பிட்டுச் சொல்ல இயலுமே தவிர, உனக்கு உவமமாக யாரும் ஆக மாட்டார்.
பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க!
நாட்டில் யாரும் எவரையும் துன்புறுத்தாவண்ணம் பார்த்துக்கொண்டனர். மக்களும் மாற்றாரின் பொருளை விரும்பாமல் வாழ்ந்தனர்.
மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!
மிகுந்த சினம், அளவுகடந்த காமம், மிகுதியான கண்ணோட்டம், அச்சம், பொய், மிகுதியான தண்டனை முதலிய யாவும் அரசருக்கு மட்டுமல்ல, அறநெறியில் வாழ விரும்பும் யாருக்கும் தடைக்கற்களாகும்.
கவிதைப் பிதாமகன் நிகனோர் கற்றுக் கொடுப்பது என்ன?
100 வயதைக் கடந்து வாழ்ந்த ஸ்பேனிஷ் மொழிக் கவிஞர் நிகானோர் பார்ரா நவீன வாழ்க்கையின் அபத்த நியாயங்களைத் தனது நையாண்டியும், கேலியும் கலந்த தொனியில் கேள்விக்கு உட்படுத்தி என் கவிதையைப் பெரிதும் பாதித்து இருந்தார்.
தவித்துப் பறக்கும் தனித்த குரல்…!
மனம் என்னும் மேடையில் சில காட்சிகள் இன்னெதென உணர்ந்துகொள்ளவியலாத விதத்தில் கலங்கலாக மிக விரைந்து நகர்கின்றன இந்நூலின் கவிதைகள்.





