ஏழ்மையே இல்லாத நாள் என்று வரும்?

அக்டோபர் – 17 : இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் மனித வாழ்வியலில் ஒருவனுக்கு கிடைக்கும் மீளா சாபம் வறுமை…. தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்க கஞ்சும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும், அதற்கு கீழ் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை பற்றி நினைப்பதில்லை.. யாரும் விரும்பாத வறுமை வன்முறை மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் […]

எம்.ஜி.ஆருக்குப் பின்னால் நின்ற தொண்டர்கள்!

1972-74க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.   அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும். தலைவராக வேண்டும் என்கிற விருப்பம் எப்போதுமே இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.   சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.   ஆனால் அவரை வலுக்கட்டாயமாக […]

வெற்றியும் தோல்வியும்!

இன்றைய நச் : ஒரு கட்சி வெற்றிபெறும்போது அதன் காரணத்தை சரிவர உணராமலேயே ஆரவாரமாய்க் கொண்டாடுகிறார்கள். அதேசமயம் ஒரு கட்சி தோல்வி அடையும்போது அதன் காரணம் சரிவர புரிபடாமல் பலமுறை ‘போஸ்ட்மார்ட்டம்’ நடக்கிறது.

கானா பாடலுக்கு முன்னோடியான தேவா!

தற்போது வருகிற பல திரைப்படங்களில் கானா பாடல்கள் இடம்பெற்று அவை பெரும் வரவேற்பு பெறுகின்றன. அப்படி கானா பாடி பெருமளவில் புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள்.   ஆனால், இந்த இம்மாதிரியான கானாவை தமிழ்த் திரையிசை உலகில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை இசையமைப்பாளர் தேவாவையே சேரும்.   அவர் இசையமைத்த படங்களில்தான் முதன் முதலில் கானா பாடல்கள் இடம்பெற்றன.   அவர் பாடி இசையமைத்த சில பாடல்களுக்கு நடிகர் பிரபுதேவா போட்ட ஆட்டத்தை யாரும் மறந்துவிட முடியாது.   […]

குப்பை மேலாண்மையில் முன்னோடியான தமிழகம்!

இன்று மனித குலம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்று குப்பை மேலாண்மை. மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாக்கல் மற்றும் நவீன நுகர்வோர் கலாச்சாரம் ஆகியவை காரணமாக உலக அளவில் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முறையான குப்பை மேலாண்மை இல்லாவிடில் அது நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்துவதோடு ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும். கழிவுகள் உருவாகும் இடத்தில் இருந்து அவற்றை சேகரித்து, பிரித்து மறு சுழற்சி செய்து இறுதியாக சுற்றுப்புறத்திற்கு […]

தனிப்பட்ட விரோதங்களை என்றுமே பார்ப்பதில்லை!

“பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா”   – கவியரசர் கண்ணதாசன்   கண்ணதாசன் நினைவுநாள் (24 ஜுன் 1927 – 17 அக்டோபர் 1981).   *   “என் மனசாட்சிக்கு எது நியாயம் என்று படுகிறதோ, அதையே நான் எப்போதும் செய்வேன்.   அரசவைக் கவிஞராக நான் கண்ணதாசனை நியமித்தேன். அவர் என்னை பேசாத பேச்சு, எழுதாத எழுத்து, திட்டாத திட்டு கிடையாது.   நான் அவரை அரசவைக் கவிஞராக நியமித்ததும் […]

vels
vels
vels
vels
vels
vels
vels