பவி கேர்டேக்கர் – திலீப்புக்கு ஒரு வெற்றிப்படம்!

‘பவி கேர்டேக்கர்’ படமானது வன்முறை துளியும் இல்லாத, ஆபாசமான வசனங்கள் மற்றும் அருவெருக்கத்தக்க காட்சிகள் இல்லாத ஒரு காட்சியனுபவத்தைத் தருகிறது. விடுமுறைக் காலத்தில் தியேட்டருக்கு குடும்பத்தோடு வர, அது நிச்சயம் வழிவகுக்கும். அந்த வகையில், நெடுங்காலத்திற்குப் பிறகு திலீப்பின் வெற்றிப்படமாக அமைந்துள்ளது இந்த ‘பவி கேர்டேக்கர்’.

ஒரு நொடி – பரபரப்பூட்டும் இரண்டு வழக்குகள்!

தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, ஸ்ரீ ரஞ்சனி, பழ.கருப்பையா, நிகிதா உட்படப் பலர் நடித்துள்ள ஒரு நொடி படத்தினை பி.மணிவர்மன் இயக்கியுள்ளார். இந்தப் படம் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ வகைமையைச் சார்ந்தது.

‘ரி-ரிலீஸ்’ ஜுரத்தில் சேருமா ஜீன்ஸ்!?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் – வெங்கட்பிரபுவின் ‘கோட்’ படத்தில் பிரசாந்தும் இடம்பெற்றிருக்கிறார். இந்தச் சூழலில், ‘ஜீன்ஸ்’ ரி-ரிலீஸ் ஆவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், இடைப்பட்ட காலத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு பரவலான வரவேற்பை அப்படம் பெற்றது.

எதிரி – மெஸ்மரிசம் செய்த விவேக்கின் ‘காமெடி’!

கே.எஸ்.ரவிக்குமார் – மாதவன் காம்பினேஷனில் வெளியான ‘எதிரி’ படத்தைப் பார்த்த வேறு மொழியினர், வேற்று நாட்டவர் ஒருவர், அப்படி மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் ’பிலிமோகிராஃபி’யை தேடிப் பார்ப்பார்.

அந்த அளவுக்கு, ‘எதிரியில்’ நம்மை மெஸ்மரிசம் செய்யும் வகையில் அமைந்திருக்கும் அவரது நகைச்சுவை.

தாய்க்குலங்களை ஈர்த்த விஜயகாந்த் படம்!

ஒரு கதை, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சமாய் சண்டைக்காட்சிகள், ஊடே தேவையான அளவுக்கு செண்டிமெண்ட் அம்சங்கள், இறுதியாகப் படத்தைத் தாங்கி நிற்கக்கூடிய இளையராஜாவின் பாடல்கள் என்று கனகச்சிதமான பார்முலாவில் அமைந்த படம் ‘அம்மன் கோயில் கிழக்காலே’.

மயக்கும் குரலால் மனதை வருடிய வாணி ஜெயராம்!

மறைந்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் நூற்றுக்கணக்கான பாடல்களை தமிழ்ப் படங்களில் பாடியிருக்கிறார். இவற்றில் நினைவுகூரத்தக்க அவரது 10 பாடல்களும், அவற்றின் பின்னணியும்.