அரசு மருத்துவமனையிலும் போலி மருத்துவர்கள்!

செய்தி:

மத்தியப் பிரதேச அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது!

கோவிந்த் கமெண்ட்:

பொதுவாக முறையாக படித்து பட்டம் பெறாத போலி மருத்துவர்கள் தனிக் கடை போடுவது மாதிரி தனியார் மருத்துவமனைகளைத்தான் துவக்குவார்கள் அல்லது அதில் பணிபுரிவார்கள்.

ஆனால், மத்தியப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே போலி மருத்துவர்கள் புகுந்துவிட்டார்கள் என்றால், எவ்வளவு கிருமிகள் மயமாக மாறிக் கொண்டிருக்கிறது மருத்துவத்துறை.

You might also like