Browsing Category

விளையாட்டுச் செய்திகள்

இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா ராஜஸ்தான் அணி?

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி.

தடைகளைத் தாண்டி தகுதி பெறுமா சி.எஸ்.கே?

இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய ஜேமி ஓவர்டன், 14 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு பெரும் பலமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பைக்கு எதிராக பல சாதனைகளைப் படைத்த சிஎஸ்கே!

மும்பை அணியை எளிதாக வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வான்கடே மைதானத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.

முழு நம்பிக்கை வரவில்லையா தோனிக்கு?

காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சியை தொடங்கியுள்ள தோனி எப்போது கம்பேக் கொடுப்பார்? என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சி.எஸ்.கே. செய்ய வேண்டிய மாற்றங்கள்!

இன்று சென்னையில் நடக்கும் அடுத்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த போட்டியில் வெல்ல சிஎஸ்கே அணியில் செய்தாக வேண்டிய சில மாற்றங்கள்.

இந்திய அணியை வலுவாக்க என்ன செய்ய வேண்டும்?

இருபது ஓவர் உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற முதல் அணி, தொடர்ச்சியாக அடுத்தடுத்து கோப்பை வென்ற முதல் அணி என்கிற பெருமைகளை இந்திய கிரிக்கெட் அணி பெற்றிருக்கிறது.

டி20 உலகக் கோப்பை – 2026 ஒரு பார்வை!

2024 இறுதிப் போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதின. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

வாலிபால் விளையாட்டின் வரலாறு!

1964-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்ட பிறகுதான் வாலிபால் விளையாட்டுக்கு உலகளாவிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது.

அபிஷேக் சர்மாவின் அதிரடிக்கு இதுதான் காரணம்?

அபிஷேக் சர்மாவுக்கு மட்டுமல்ல இந்திய கிரிக்கெட்டின் கடவுளாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கருக்கும் இப்படி சில செண்டிமெண்ட்கள் உள்ளன.

கூடைப்பந்து விளையாட்டின் பிறந்த நாள்!

அதிகாரபூர்வமான முறையில் முதலாவது கூடைப் பந்தாட்டப் போட்டி மசாச்சூசெட் நகரில் நடைபெற்ற நாள் ஜனவரி 20. 1892-ம் ஆண்டில் முதல் முறையாக இந்த போட்டி நடைபெற்றது.