எண்ணத்தை மட்டுமே பிரதிபலிக்கும் சைகை மொழி!

செப்டம்பர் 23: சர்வதேச சைகை மொழி தினம் காது கேளாத வாய்பேச இயலாதவர்களுக்கென உலகம் முழுவதும் செப்டம்பர் 23-ம் தேதி சர்வதேச சைகை மொழி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மனிதன் தன் தேவைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பயன்படுத்திய மொழி சைகை மொழி. சைகை மொழி என்பது பலவிதமான கை அசைவுகள் மற்றும் முக பாவனைகள் மூலம் பேசப்படுகிறது. உலகில் பல்வேறு மொழிகள் உள்ளதை போலவே சைகை மொழிகளிலும் இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை […]

பாரம்பரிய மருத்துவத்தை மீண்டும் கையிலெடுப்போம்!

அரசு மருத்துவ மையங்களில் ஆயுர்வேத சேவைகள், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி, காப்பீட்டு வசதி மற்றும் சர்வதேச அங்கீகாரம் என இந்தியாவின் ஆயுர்வேத முன்னேற்றங்கள் குறித்த ஓர் பார்வை. ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ம் தேதி அன்று ஆயுர்வேத தினம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர்-23 என்பது சர்வதேச அளவில் Autumnal Equinox-ஐ குறிக்கும். இலையுதிர் காலச் சம இரவு நாள் என அழைக்கப்படும் இந்நாள், பகலும் இரவும் சமமான கால அளவைக் கொண்டிருப்பதான சம இரவு நிகழ்வுடன் (Equinox) ஒத்துப்போகிறது. சமமான […]

அதிகரித்து வரும் காய்ச்சல்கள்; என்ன செய்யலாம்?

எல்நினோ பாதிப்பு உருவாகி தமிழகத்தில் வெப்பநிலையும் பெய்யக் கூடிய மழை அளவும் அதிகரிக்கும் என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்க, பற்றாக்குறைக்கு சமூக வலைத்தளங்களில் வெவ்வேறு ஜோதிடர்களும் தொடர்ந்து பீதியை கிளப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் ஒரு பிரபலமான ஜோதிடர், தமிழகத்தில் வரும் ஜனவரி 1-ம் தேதி அன்று கடலோரத்தில் வாழ்கிறவர்கள் எவ்வளவு பேர் பத்திரமாக இருப்பார்கள் என்று கடுமையான பீதியைக் கிளப்பி இருக்கிறார். இவற்றை எல்லாம் லட்சக்கணக்கானவர்கள் பார்த்திருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை. இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் […]

கல்வியும் அனுபவமும்…!

இன்றைய நச் : நம்மைச் சுற்றிலும் இருக்கிற சமூகத்தைப் பற்றி சொல்லித் தருகிறது அனுபவம்; நமக்குள் இருக்கிற இயல்பான நம்மைப் பற்றி கவனிக்க வைக்கிறது கல்வி!

பாரம்பரியத்தைப் போற்றும் பழத் திருவிழாக்கள்!

உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில், அறுவடை காலங்களையும் இயற்கையின் கொடைகளையும் கொண்டாடுவது ஒரு முக்கிய மரபாகும். இதில் பழங்களின் திருவிழாக்கள் உலக அளவில் மிகவும் பிரபலமானவை. இவை வெறும் வணிக கண்காட்சிகளாக மட்டுமல்லாமல் ஒரு நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முக்கிய நிகழ்வாகவும் விளங்குகின்றன. உலகப் புகழ்பெற்ற சில முக்கிய திருவிழாக்கள் பற்றி அறிந்து கொள்வோம். தக்காளித் திருவிழா: பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் கூடி தக்காளி பழங்களை ஒருவர் மீது ஒருவர் எறிந்து […]

அமைதியைக் குலைக்கும் போரும் இயற்கை சீற்றங்களும்!

செப்டம்பர் 21 : உலக அமைதி நாள்! எல்லா மனிதர்களுக்குமே எந்த நெருக்கடியுமற்ற ‘அமைதியான வாழ்வு’ வேண்டும் என்பதே உச்சபட்ச இலட்சியமாக இருக்கும். இந்த நோக்கத்திற்காகவே ஆண்டுதோறும் செப்டம்பர் 21-ம் தேதி, ‘உலக அமைதி நாளாக’ ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. 1961ம் ஆண்டும் ஐநாவின் பொதுச்செயலாளராக பணியாற்றிய ஹாமர்சீல்ட் என்பவர் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவரின் இறப்பை நினைவு கூறும் விதமாக செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது செவ்வாய்க் கிழமையை சர்வதேச அமைதி தினம் […]