மெனோபாஸ் நாட்களை மென்மையாகக் கடக்கும் வழி!

ஒரு பெண் தன் வாழ்நாளில் பல்வேறுபட்ட உன்னதமான பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாகிறாள். அவளின் வாழ்வியல் பருவங்கள், வயது மற்றும் பொறுப்புகளின் அடிப்படையில் பலவாறாகப் பிரிக்கப்படுகிறது. குழந்தை, சிறுமி, கன்னி என பல நிலைகளும் அவளின் இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சியை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன. பதின் பருவ வயதில் தொடங்கும் இந்த உயிரியல் செயல்முறை மத்திம வயதில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது. இதையே மாதவிடாய் நிறுத்தம் அல்லது மெனோபாஸ் என்கிறோம். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பெண்களை அடுத்த கட்டத்திற்குக் […]

இதயத்தைக் கொஞ்சம் கவனிங்க!

டாக்டர் எஸ்.தணிகாசலம், இந்தியாவிலுள்ள மூத்த இதய சிகிச்சை நிபுணர்களில் ஒருவர். போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் உள்ள இதயப் பாதுகாப்பு மையத்தின் தலைவர். தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, மூப்பனார், ரஜினி, முரசொலி மாறன் என்று பல்வேறு வி.ஐ.பி.களுக்குச் சிகிச்சையளித்திருக்கிற வளமான அனுபவங்களைக் கொண்டிருக்கிற தணிகாசலத்திற்கு பத்மஸ்ரீ, இந்திய மருத்துவக் கவுன்சில் வழங்கும் டாக்டர் பி.சி.ராய் விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. பல நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியிருக்கிற டாக்டர் […]

பாரம்பரிய உணவும் பாத்திரங்களின் பரிணாமமும்!

செப்டம்பர் 25 தேசிய சமையல் தினம் சமையல் என்பது பாத்திரங்கள், காய்கறி மசாலா பொருட்களில் மட்டுமே இருக்கிறது என நம்மில்  பெரும்பாலானோர்  எண்ணிக் கொண்டிருக்கிறோம்.  உணவு என்பது மனித உணர்வுகளையும், பண்பாட்டையும், குடும்ப உறவுகளையும் பிணைக்கும் ஓர் அற்புதக் கலை தான் சமையல். இந்தச் சமையல் கலையைப் போற்றவும், ஆரோக்கியமான வீட்டு உணவை ஊக்குவிக்கவும் தேசிய சமையல் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தேசிய சமையல் தினம் வரலாறு: இந்த தினத்தை […]

மூங்கிலரிசியை அறியாத முதல் தலைமுறை!

மூங்கிலரிசி, முலரி என்றும் அழைக்கப்படுகிறது. பலர் இந்த மூங்கில் அரிசியை குறித்து கேள்விபட்டிருக்க மாட்டார்கள். இது மூங்கில் மரத்திலிருந்து பெறப்படும் அரிசி. ஒரு மூங்கில் வளர்ந்து அதன் கடைசி ஆயுள் காலத்தை நெருங்கும்போது, அது புதிய மரங்களுக்காக விதைகளை உற்பத்தி செய்து அதிகமாக பூக்கத் தொடங்கும். அதிலிருந்து வரும் மூங்கில் விதைகளே மூங்கிலரிசி எனப்படுகிறது. இந்த அரிசி பச்சை நிறத்தில் சிறியதாக இருக்கும். இந்த விதைகள் உலர்த்தப்பட்ட பின்னர் அரிசியாக பயன்படுத்தப்படுகிறது. இது சந்தைகளில் மிக அரிதாகவே […]

தூக்கமின்மையைத் தூர விரட்டுவோம்!

முறையான தூக்கம் என்பது ஆரோக்கிய வாழ்விற்கான அஸ்திவாரம் என்பதை உணர்ந்து, அதனை உடலுக்கு வழங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வசமாக்கிக் கொள்வோம்.

வயதைக் கடந்து வாழ்வில் ஜெயிப்போம்!

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் கடந்து போகும் காலத்தின் அளவையே வயது என்கிறோம். அதிலும் மனித வாழ்க்கையில் இது வெறும் எண்களைக் குறிக்கும் விஷயம் இல்லை.  நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாக உருண்டோடும் ஒவ்வொரு நிகழ்விலும் பல்வேறு மாற்றங்களையும் அனுபவங்களையும் தரும் ஒரு தொடர்ச்சியான பயணமாக இது கருதப்படுகிறது. குறிப்பாக, பெண்கள் தங்களின் 20 மற்றும் 30 வயதுகளில் குடும்பம், குழந்தை வளர்ப்பு, வேலை என பிறருக்காகவே ஓடியவர்கள் 40 வயதை எட்டும்போது, தங்களின் சுய அடையாளத்தைப் […]

vels
vels
vels
vels
vels
vels