Browsing Category

இந்தியா

இளைஞர்களுக்கு வலுவூட்டுவது யார்?

செய்தி: வலுவூட்டப்பட்ட இளைஞர்களே வளர்ச்சியடைந்த பாரதத்தின் உந்து சக்தி. - நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு கோவிந்த் கமெண்ட்: வலுவான இளைஞர்களின் மூலம் பிரதமர் மோடி சொல்வது மாதிரி இந்தியா வலுவாக மாறலாம் தான். ஆனால்,…

PMUY மானிய விலை சிலிண்டர் இனி 4 மட்டுமே!

மத்திய அரசு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மானிய விலையில் கொடுக்கப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு 9-லிருந்து 4 ஆகக் குறைத்திருக்கிறது. குடும்பங்களின் சராசரி ஆண்டு எரிவாயு நுகர்வை அடிப்படையாகக் கொண்டு…

அரசு மருத்துவமனையிலும் போலி மருத்துவர்கள்!

செய்தி: மத்தியப் பிரதேச அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது! கோவிந்த் கமெண்ட்: பொதுவாக முறையாக படித்து பட்டம் பெறாத போலி மருத்துவர்கள் தனிக் கடை போடுவது மாதிரி தனியார் மருத்துவமனைகளைத்தான் துவக்குவார்கள் அல்லது…

ஹிட்லரை முன்மாதிரியாகச் சொல்லும் ஒரு முதல்வர்!

செய்தி: ஹிட்லரிடமிருந்து உத்வேகம் பெற்றேன்! - தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கருத்தால் சர்ச்சை! கோவிந்த் கமெண்ட்: இதுவரை இந்தியாவின் பல மாநிலங்களில் காந்தி, நேதாஜி, பட்டேல் என்று பலரை மும்மாதியாகச் சொல்வார்கள். ஆனால், தெலுங்கானா…

தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மேகதாட்டு; தீர்வு என்ன?

தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் புறக்கணித்து, நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் தொடர்ந்து செயல்படுகிறது கர்நாடகா.

பரவ ஆரம்பித்துவிட்ட கரப்பான் பூச்சிகள்!

மனதின் குரல்: கடந்த மே மாதத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த், முகநூல் பக்கங்களை மட்டுமே இயக்கியபடி இருக்கும் இளைஞர்கள் கூட்டத்தைக் குறிவைத்து அவர்களை 'கரப்பான் பூச்சிகள்' என்று குறிப்பிட்டாலும் குறிப்பிட்டார்,…

மகனை சட்டத்தின் முன் நிறுத்திய அமைச்சர்!

செய்தி: தெலங்கானாவில் போக்சோவில் சிக்கிய மகனை போலீசில் ஒப்படைத்த மத்திய அமைச்சர். - சட்டத்தின் முன் அனைவரும் சமம் என கருத்து. கோவிந்த் கமெண்ட்: திருவாரூர் மண்ணில் குற்றஞ்சாட்டப்பட்ட தனது மகனை தேர்க்காலில் இட்டு நீதி வழங்கிய மன்னனைப்…

நீட் வினாத்தாள் கசிவு – இப்போது மட்டுமா?

செய்தி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சரை ஏன் நீக்கவில்லை? - பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி. கோவிந்த் கமெண்ட்: நீட் தேர்வு அதிகாரப்பூர்வமாக நுழைக்கப்பட்டதிலிருந்தே இதுவரை எத்தனை முறை நீட்…

மே.வங்கத்தில் பாஜகவின் எழுச்சியும், மம்தாவின் வீழ்ச்சியும்!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில், ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள மூன்று கட்சிகளுமே தோல்வி அடைந்திருப்பதுதான். தமிழகம், மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களே அவை. மூன்று மாநிலங்களிலும் அந்தக்…