Browsing Category
அரசியல்
நீர்ப் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்
நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் நிரம்பாததால், மழைநீர் நிலத்திற்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நிரப்பும் இயற்கைச் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது.
பேச்சின் எல்லை எதுவரை…!
அண்மையில் திமுகவைச் சேர்ந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் பொதுக்கூட்டத்தில் பேசிய அடாவடித்தனமான பேச்சு சமூக வலைத்தளங்களில் இன்னும் அலையடித்துக் கொண்டிருக்கிறது.
தவெக ஆட்சி அமைந்திலிருந்தே திமுகவைச் சேர்ந்த பலர்…
ப.சிதம்பரத்தின் புதிய ஒப்பீடு!
செய்தி:
காமராஜர் ஆட்சியைப் போல விஜய்யின் ஆட்சி நேர்மையாக இருக்க வேண்டும்!
முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் விருப்பம்.
கோவிந்த் கமெண்ட்:
இதுவரை திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி செய்தபோதெல்லாம் இப்படி உவமையுடன்…
கூட்டணி தர்மம் – சொல்லுக்கு அர்த்தம் இருக்கிறதா?
உள்ளாட்சித் தேர்தலோ, தாமதமாக இடைத்தேர்தலோ நடப்பதற்குள் மீண்டும் கூட்டணி மேகங்கள் கலைந்து அல்லது ஒன்றுசேர்ந்து புதுக் கூட்டணி உருவாகலாம். கூட்டணி தர்மங்களும் உருவாகலாம்!
பாஜக யார் பக்கம்?
திமுக-பாஜகவுக்கு் இடையே கூட்டணி நிலவுகிறதா? அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையில் அடிஷனலான ஒரு கூட்டணிக்கான சூழல் உருவாகி இருக்கிறதா?
மத்திய, மாநில அமைச்சரவைகளில் மாற்றம்?
பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சிகளின் ஆதரவுடன் கூடிய ஆட்சி மத்தியில் அமைந்ததிலிருந்தே சிலச்சில பிரச்சினைகள் உருவானாலும் கூட, மத்திய அமைச்சரவையில் எந்தவிதமான மாற்றமும் இதுவரை நிறுத்தப்படவில்லை.
ஆனால், தற்போது பல்வேறு விதமான பொருளாதார…
அரசியல்வாதிகளுக்கு பொருந்துமா முதுமொழி?
இன்றைய நச் மொழி :
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
இந்த முதுமொழி என்றைக்காவது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பொருந்தியிருக்கிறதா?
‘மாண்புமிகு’க்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை!
தமிழக தேர்தல் முடிந்து பதவி ஏற்பு விழா நடந்தது. இது ஓர் உணர்வுபூர்வமான காத்திரமான செயல்பாடு.
இந்த நிகழ்வில் ஒவ்வொரு உறுப்பினரையும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள அழைத்தபோது “மாண்புமிகு” என்றுதான் அழைத்தனர்.
போதைக்கு எதிராக திமுக திடீர் போராட்டம்!
செய்தி:
அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னையில் தடையை மீறி திமுக மறியல் போராட்டம்.
- முன்னாள் அமைச்சர்கள் உட்பட 700 பேர் கைது.
கோவிந்த் கமெண்ட்:
தவெக அமைச்சரான சரத்குமார் ரீல்ஸில் போட்டபடி, தான் போதை…
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரின் முதலடி!
செய்தி:
"தொட்டால் திருப்பி அடிப்போம்" - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற மாணிக்கம் தாகூர் ஆவேசம்.
கோவிந்த் கமெண்ட்:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இதுவரை பல்வேறு சர்ச்சைக்குரிய பேச்சுக்களைப் பேசிய பல…