Browsing Category
நாட்டு நடப்பு
இப்படியும் மூளையை ஆய்வு செய்கிறார்கள்!
என்னதான் நவீனத் தொழில்நுட்பங்கள் அதிகப்பட்டாலும், ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பெருமளவு அதிகரித்தாலும், இன்னும் மனித மூளை என்பது தொடர்ந்து ஒரு ஆய்வுப் பொருளாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.
முன்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலுள்ள மைக்ரோ…
இடைத்தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது?
திணிக்கப்பட்ட தேர்தல் என்று எதிர்க்கட்சிகளால் சொல்லப்பட்ட இந்த மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்து வழக்கம் போலவே பெரும் சலனத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
தவெக வெற்றி பெறும் என்பது சிலரால்…
தமிழகத் தேர்தல் களத்தில் ‘நாய்கள்’ படும் பாடு!
தேர்தல் அரசியலில் நாய்களுடன் சிலரை ஒப்பீடு செய்து பேசப்படுவது அவ்வப்போது நடந்திருக்கிறது என்றாலும், சமீபகாலமாக நாய்களை குறிப்பிட்டுப் பேசுவது தமிழக அரசியலில் அதிகரித்திருக்கிறது.
சென்னை கொளத்தூர் தொகுதியில், திமுக தலைவரான…
ஞானேஷ்குமார் மீதான புகார்: திமுகவின் நிலை என்ன?
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ்குமாருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து அவர் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி இயக்கத்தினரும் கூடவே காங்கிரஸ் இயக்கமும் பெரும் போராட்டத்தையும் பேரணியையும் முன்னெடுத்தபோது, அதில் திமுக…
தங்கம் ஏற்றுமதி செய்தாலும் ஏழ்மை: மாற்று வழி யோசித்த அதிபர்!
புர்கினோ பேசோ நாட்டின் முக்கிய ஏற்றுமதி பொருள் என்ன தெரியுமா? தங்கம்! அந்த நாட்டின் ஏற்றுமதியில் 93.8 விழுக்காடு இடத்தைப் பிடித்திருப்பது தங்கம்தான்!
தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த பிரகாஷ்ராஜ்!
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி காங்கிரஸ் மற்றும் கரப்பான் பூச்சி இயக்கத்தினர் பேரணியாகச் சென்று வெவ்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் முக்கியத் தலைவர்களான ராகுல்…
வாழ்வளிக்கும் வேளாண்மைக்கு கை கொடுப்போம்!
மனித நாகரீகத்தின் முதுகெலும்பு எனக் கூறப்படுவது வேளாண்மை.
மனிதன் ஓரிடத்தில் நிலைத்து வாழவும் சமூகங்கள் உருவாகவும் இதுவே உதவுகிறது.
கோடிக்கணக்கான மக்களின் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு வேளாண்மையே அடிப்படை ஆதாரமாக உள்ளது.…
இடைத்தேர்தல் எழுப்பும் அடிப்படைக் கேள்விகள்!
சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர்கள் முதலில் மதிப்புக் கொடுக்க வேண்டியது தங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய வாக்காளப் பெருமக்களைத் தான்.
தமிழகத்தில் இதுவரை பல்வேறு இடைத்தேர்தல்கள் நடந்திருக்கின்றன.…
கேப்டன் பதவி வேண்டாம்; கிரிக்கெட் போதும்!
என்னுடைய கடமையை முடிந்துவிட்டது என்று ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
தவெக மீது நாஞ்சில் சம்பத் அதிருப்தி?
பரபரப்பான மேடைப் பேச்சுக்கு பெயர் போனவரான நாஞ்சில் சம்பத், தற்போது தவெகவின் பரப்புரைச் செயலாளராக இருந்து வந்தார்.
தவெகவின் நிலைப்பாட்டை ஆதரித்து மேடைகளிலும் பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களிலும் பேசி வந்த அவர், மிக அண்மைக் காலத்தில் கலந்து…