செய்தி:
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தவிர ஈரானுக்கு வேறு வழியே கிடையாது!
– அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து.
கோவிந்த் கமெண்ட்:
அமைதிக்கான ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அமெரிக்க அதிபரான டிரம்ப் முதலில் அமைதி நிலவுவதற்கான போர்ச்சூழலற்ற நிலையை உருவாக்கியிருக்கிறாரா என்பதைத் தெளிவுப்படுத்தட்டும்.