Browsing Category

தமிழ்நாடு

இப்படியும் மூளையை ஆய்வு செய்கிறார்கள்!

என்னதான் நவீனத் தொழில்நுட்பங்கள் அதிகப்பட்டாலும், ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பெருமளவு அதிகரித்தாலும், இன்னும் மனித மூளை என்பது தொடர்ந்து ஒரு ஆய்வுப் பொருளாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. முன்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலுள்ள மைக்ரோ…

இடைத்தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகிறது?

திணிக்கப்பட்ட தேர்தல் என்று எதிர்க்கட்சிகளால் சொல்லப்பட்ட இந்த மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்து வழக்கம் போலவே பெரும் சலனத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. தவெக வெற்றி பெறும் என்பது சிலரால்…

தமிழகத் தேர்தல் களத்தில் ‘நாய்கள்’ படும் பாடு!

தேர்தல் அரசியலில் நாய்களுடன் சிலரை ஒப்பீடு செய்து பேசப்படுவது அவ்வப்போது நடந்திருக்கிறது என்றாலும், சமீபகாலமாக நாய்களை குறிப்பிட்டுப் பேசுவது தமிழக அரசியலில் அதிகரித்திருக்கிறது. சென்னை கொளத்தூர் தொகுதியில், திமுக தலைவரான…

ஞானேஷ்குமார் மீதான புகார்: திமுகவின் நிலை என்ன?

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ்குமாருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து அவர் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி இயக்கத்தினரும் கூடவே காங்கிரஸ் இயக்கமும் பெரும் போராட்டத்தையும் பேரணியையும் முன்னெடுத்தபோது, அதில் திமுக…

இடைத்தேர்தல் எழுப்பும் அடிப்படைக் கேள்விகள்!

சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர்கள் முதலில் மதிப்புக் கொடுக்க வேண்டியது தங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய வாக்காளப் பெருமக்களைத் தான். தமிழகத்தில் இதுவரை பல்வேறு இடைத்தேர்தல்கள் நடந்திருக்கின்றன.…

தவெக மீது நாஞ்சில் சம்பத் அதிருப்தி?

பரபரப்பான மேடைப் பேச்சுக்கு பெயர் போனவரான நாஞ்சில் சம்பத், தற்போது தவெகவின் பரப்புரைச் செயலாளராக இருந்து வந்தார். தவெகவின் நிலைப்பாட்டை ஆதரித்து மேடைகளிலும் பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களிலும் பேசி வந்த அவர், மிக அண்மைக் காலத்தில் கலந்து…

இடைத்தேர்தல் களம் – இறுதிக்கட்ட நிலவரம்!

நிஜமாகவே சுற்றிலும் வெப்பம் தகிக்கிற வெயில் மாதிரியே இடைத்தேர்தல் நடக்க இருக்கும் இரு தொகுதிகளிலும் உண்மையாகவே வெப்ப அனல் அடிக்கிறது. இரு தொகுதிகளிலும் முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு போன பிறகு எதிர்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின்…

விஜய்யின் இடைத்தேர்தல் பிரச்சாரம்: எதிர்வினை என்ன?

மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் அவர் பேசியது, சென்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது செய்த பரப்புரையைவிட அதிகமான வீச்சுடன் பரந்துபட்ட மக்களையும் இரு தொகுதி வாக்காளர்களையும் சென்றடைந்திருக்கிறது.

பிரேமலதா மறந்துவிட்ட கடந்த கால பேச்சுக்கள்!

செய்தி : மகளிர் உரிமைத் தொகையாக 2500 ரூபாய் யாருக்காவது வந்திருக்கிறதா? - தவெக தேர்தல் வாக்குறுதியைக் குறிப்பிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கேள்வி. கோவிந்த் கமெண்ட் : தவெக அரசு ஆட்சிப்பொறுப் பேற்ற 4…

இடைத்தேர்தலில் தாக்கத்தை தருமா தவெக திட்டங்கள்?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே இந்த தொகுதிகள் களைகட்ட ஆரம்பித்துவிட்டன. அதிலும் தமிழக முதல்வரான விஜய் மதுராந்தகத்திற்கு சென்று அங்கு பிரச்சாரம் பண்ண ஆரம்பித்தபிறகு ஊடகங்கள் எல்லாம் படு…