முக அழகை மெருகேற்றும் வால்நட் எண்ணெய்!

அழகை விரும்பாத நபர்கள் இங்கு யாரும் கிடையாது. இளமையாக இருக்கவும், அழகை மெருகேற்றிக் கொள்ள என்னவேனாலும் செய்ய தயாராக இருப்போம். முக அழகை கூட்டும் எத்தனையோ செயற்கை கிரீம்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அது எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி அறிந்து கொள்ள நாம் யாரும் தயாராக இல்லை. அழகை அதிகரிக்க எத்தனையோ இயற்கை வழிகள் இருக்கின்றன. நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவான வால்நட்டில் உங்கள் இளமையை மீட்டு எடுக்கும் ரகசியம் ஒளிந்திருப்பது […]

முக அழகைக் கூட்டும் கீரை ஃபேஸ்பேக்!

ஆரோக்கியமான அழகான முக அழகிற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இளமையாக இருப்பதற்கு யாருக்குத்தான் பிடிக்காது. நீங்கள் எப்போதும் உங்கள் முகத்தை ஈரப்பதத்துடனும் பொலிவாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும். தோள் சுருக்கத்தை நீக்கி இளமையை மீட்டெடுக்க என்ன செய்யலாம்? கீரையில் கொட்டி கிடக்கிறது அழகின் ரகசியங்கள். என்னடா இது கீரை சமைக்க தானே செய்வாங்க எப்படி அழகாக்கும் பார்க்கலாமா? முருங்கை கீரை ஃபேஸ் பேக்: முருங்கை கீரை -கை பிடி அரிசி மாவு – 2 டீஸ்பூன் […]

முகத்தில் உள்ள கருந்திட்டை நீக்கும் உப்பு பேசியல்!

சரும பராமரிப்பில் ஆண்களைவிட பெண்கள் தங்களது முக அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். முகத்தில் அழுக்கு, கருந்திட்டுக்கள், பருக்கள் இல்லாமல் கிளியர் ஸ்கின்னாக இருக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான பெண்களின் ஆசை. முக அழகை மேம்படுத்திக்கொள்ள அதிக அக்கரையும் எடுத்துக் கொள்வார்கள். விதவிதமான அழகு சாதனங்கள், கிரீம்கள், அதிக விலை உயர்ந்த சோப்புகள் என அவர்கள் அலமாரிகளை ஆக்கிரமித்து இருப்பது இவைகள் தான். ஆனால், இவையெல்லாம் சருமத்திற்கு எந்த விதமான பாதிப்பும், பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது […]

உங்கள் சருமம் ஜொலிக்க வேண்டுமா?

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சரிசெய்வதற்கான சிகிச்சை பற்றி கூறுகிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன். தூக்கமும் சருமமும்! உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டும் வலுவாக இருக்க தினசரி எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். உரிய நேரத்தில் தூங்காமல் இருப்பதும், போதுமான நேரம் தூங்காமல் இருப்பதும் உடல், மன ஆரோக்கியத்தோடு சரும ஆரோக்கியத்தையும் கெடுக்கும். செல்கள் உடலில் வளர்வதும் அழிவதும், புதிய செல்கள் உருவாவதுமான இந்த சீரான சுழற்சி, […]

மருக்களை எப்போது நீக்க வேண்டும்?

மரு, பருக்கள், கருவளையம், தேமல், பாத வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சரிசெய்வதற்கான சிகிச்சை பற்றி கூறுகிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன். மருக்களை எப்போது நீக்க வேண்டும்? முகத்தில், கழுத்தில், உடலில் எங்கு வேண்டுமானாலும் மருக்கள் வரலாம். என்றாலும் முகம் மற்றும் கழுத்தில் அதிகப்படியாகத் தென்படும். மேலும், உடலில் மடிப்புகளுள்ள பகுதிகளில் உருவாகும். இவை மச்சம் போன்று சிறு அளவில்தான் தென்படும். இவற்றால் சருமத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. ஆனால் முகத்தின் பொலிவை மருக்கள் கெடுத்துவிடும். சருமத்தில் […]

இயற்கை வாழ்வுக்கு இட்டுச் செல்லும் வெந்தயம்!

வெந்தயமும் அதன் பயன்களும் வெந்தயம் கிட்டத்தட்ட அனைவரின் வீட்டுச் சமையலறையிலும் காணப்படும் ஒரு பொருள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வெந்தயமும், அதன் கீரையும் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாக கருதப்படுகிறது. வெந்தயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பல கூறுகள் காணப்படுகின்றன. லூசியானா பல்கலைகழக ஆய்வு ஒன்றில் வெந்தயத்தில் இருந்து மாவு செய்து அதில் ரொட்டி சுட்டு டயபடிஸ் சிகிச்சைக்கு வந்த எட்டு […]