Browsing Category
நாட்டு நடப்பு
நீட் தேர்வின் தகுதியை எப்படி மதிப்பிடுவது?
செய்தி:
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள் தயாரித்து லட்சக்கணக்கில் பணம் பறித்து மாணவர்களை ஏமாற்றிய மோசடிக் கும்பல் டெல்லியில் கைது.
கோவிந்த் கமெண்ட்:
உயர்கல்விக்குச் செல்கிறவர்களை பில்டர் பண்ணுவதற்குத்தான் நீட் தேர்வே கொண்டு வரப்பட்டது.…
விஜய் பற்றிய பிரேமலதா கருத்து!
செய்தி:
விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை!
- தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்
கோவிந்த் கமெண்ட்:
சட்டசபைத் தேர்தல் பரப்புரையின்போது தவெக தலைவரான விஜய் மீதும் கடுமையான பிரச்சாரத்தை முன்வைத்தவர் தேமுதிக தலைவரான பிரேமலதா விஜயகாந்த்.
தற்போது…
யாரைத் தூண்டி விடுகிறார் ட்ரம்ப்?
கோவிந்த் கமெண்ட்:
ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் திரள்வார்கள்; ஈரானுடனான போர் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கும்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
செய்தி:
இந்த மேற்காசியப் போர் மூண்டாலும் மூண்டது, தன்னுடைய ஒவ்வொரு பேச்சையும்…
மம்தாவுக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?
செய்தி:
மேற்கு வங்கத் தேர்தல் முடிவு மக்களின் ஆணை அல்ல; பாஜகவின் சதி.
- பதவி விலக மாட்டேன் என மம்தா பானர்ஜி பிடிவாதம்.
கோவிந்த் கமெண்ட்:
மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடப்பதற்கு முன்பிருந்தே, தேர்தல் ஆணையத்தை மையமாக வைத்து பாஜக…
புதுச்சேரியில் மீண்டும் அதே கூட்டணி!
செய்தி:
புதுச்சேரியில் மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி.
- 5-வது முறையாக முதல்வராகிறார் ரங்கசாமி; கூடுதல் இடங்களைப் கைப்பற்றியது என்.ஆர்.காங்கிரஸ்
கோவிந்த் கமெண்ட்:
தமிழ்நாட்டைப்போல் அல்லாமல் புதுச்சேரியில் வெளிவந்த பல்வேறு கருத்துக்…
முதல் தேர்தலில் 35 % வாக்குகளைப் பெற்ற தவெக!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் முழு விவரம்:
கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ்!
செய்தி:
கேரளத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு எழுச்சி பெற்ற காங்கிரஸ்.
- 102 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி.
கோவிந்த் கமெண்ட்:
பொதுவுடைமைக் கட்சி ஆண்ட மாநிலங்களின் பட்டியல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், ஆறுதலாக இருந்தது 10…
வெற்றியைத் தீர்மானித்த ஒற்றை வாக்கு!
செய்தி:
திருப்பத்தூரில் 1 ஓட்டு வித்தியாசத்தில் தவெக வெற்றி!
தவெக வேட்பாளர் - 83,365
திமுக வேட்பாளர் - 83,364
கோவிந்த் கமெண்ட்:
“நாமெல்லாம் ஓட்டுப் போட்டு என்ன ஆகப் போகிறது?” என்று என்னத்த கண்ணையா பாணியில், பலர் ஆதங்கப்பட்டுக்…
மேற்கு வங்கத்தில் தாமரை: மோடி கருத்து!
செய்தி:
மேற்கு வங்கத்தில் மலர்ந்தது தாமரை; அச்சமற்ற புதிய சகாப்தம் தொடக்கம் என பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வ உரை.
கோவிந்த் கமெண்ட்:
மேற்குவங்க மாநிலம் தனித்துவமான பல இயல்புகளைக் கொண்ட மாநிலம். பொதுவுடைமை இயக்கம் தொடர்ந்து அங்கு ஆட்சி…
மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
மனிதனுக்கு இயற்கை அளித்திருக்கும் ஆகப்பெரும் பரிசுகளில் முதன்மையானது சிரிப்பு.