செய்தி:
ஐந்து மாதப் போருக்குப்பின் முதன் முறை ஈரானுடன் பேச்சுவார்த்தை நடக்கும் சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு.
கோவிந்த் கமெண்ட்:
அமெரிக்காவிற்கும் ஈரானுக்குமான போர் துவங்கியதிலிருந்தே உலகளாவிய அளவில் பல நாடுகள் பாதிக்கப்படுகிறது என்றாலும், பேச்சுவார்த்தை அவ்வப்போது இரு நாடுகளுக்கிடையே நடந்து, ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.
ஆனால், அதையும் மீறி போர் நடந்தது. தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. எந்தப் பேச்சுவார்த்தையைத்தான் நம்புவது?