செய்தி:
தேர்வு முறைகேடு போராட்டத்தில் கைதான 18 வயதுக்குட்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்!
– மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
கோவிந்த் கமெண்ட்:
கல்வி நலனை மையப்படுத்தி நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை எந்த வழக்கும் பதியாமல் விடுதலை செய்யவேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறபோது, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் வயது சார்ந்த பாரபட்சம் ஏன்?