Browsing Category

தேர்தல்

நாம் தமிழர் கட்சி வாக்குகள் குறைய காரணம் என்ன?

செய்தி: 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு 4-வது இடமே கிடைத்தது. கடந்த தேர்தலை விட வாக்குச் சதவீதமும் குறைவு. கோவிந்த் கமெண்ட்: விஜய் தவெக கட்சி ஆரம்பித்த போதிலிருந்தே, நாம் தமிழர் இயக்கத்தின் …

தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கப்போவது யார்?

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தைச் சேர்ந்த வெவ்வேறு தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முக்கியமான கேள்வி, “108 தொகுதிகளை மட்டும் பெற்றிருக்கிற தவெகவுக்கு யார் கூடுதல் ஆதரவைத் தரப்போகிறார்கள்?” என்பது தான்.…

தவெகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவளித்த காங்கிரஸ்!

தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றியைத் தீர்மானித்த ஒற்றை வாக்கு!

செய்தி: திருப்பத்தூரில் 1 ஓட்டு வித்தியாசத்தில் தவெக வெற்றி! தவெக வேட்பாளர் - 83,365 திமுக வேட்பாளர் - 83,364 கோவிந்த் கமெண்ட்: “நாமெல்லாம் ஓட்டுப் போட்டு என்ன ஆகப் போகிறது?” என்று என்னத்த கண்ணையா பாணியில், பலர் ஆதங்கப்பட்டுக்…

விஜய்யுடன் கூட்டணி அமைக்கப் போவது யார்?

“எங்களுடன் கூட்டணியில் இணைபவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு” என்கின்ற முழக்கத்தை விக்கிரவாண்டியில் நடந்த தவெக கூட்டத்தில், அதன் தலைவரான விஜய் முன்வைத்தபோது, அந்த முழக்கம் பல்வேறு ஊடகங்களின் தலைப்புச் செய்தியானது. ஆனால்,…

விஜய்யின் தவெக தொடர்ந்து முன்னிலை!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து, இன்றைக்கு வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. ஏறத்தாழ தமிழகத்தில் 63 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு காவல்துறை பாதுகாப்புப்…

வாக்கு எண்ணிக்கைக்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

செய்தி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (மே-4) எண்ணிக்கை. 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு. 18 ஆயிரம் போலீசார், துணை ராணுவப் படையினர் குவிப்பு. கோவிந்த் கமெண்ட்: சமீபத்தில் நடந்து முடிந்த…

தமிழகத்தில் ஆட்சியைத் தக்க வைக்கும் திமுக!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

தவெக தலைவர் விஜய்யின் கவனத்திற்கு!

தன்மீது வைத்த நேசத்திற்காக இன்னொரு உயிர் பறிபோகும் ஆபத்தை எந்த விதத்திலும் அனுமதிக்கக் கூடாது. விஜய் மவுனம் காப்பது எந்த விதத்திலும் சரியல்ல.

வாக்காளர்களின் அக்கறை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதா?

இந்திய அளவில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் அளவுகடந்த வெப்பத்தை மீறி வாக்காளர்கள் காட்டிய அக்கறை மகத்தானது. அதுதான் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு பகுதிகளில் பணியாற்றிய பல வடமாநிலத்தவர்களை மேற்கு வங்கத்திற்கும் அசாமிற்கும் பயணம்…