பெயர் குறிப்பிடாத பழனிசாமியின் வாழ்த்து!

செய்தி:

தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய கட்சிக்கு வாழ்த்துகள்!

– பெயர் குறிப்பிடாமலேயே வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி

கோவிந்த் கமெண்ட்:

விஜய் தனது பரப்புரையின்போது அதிமுகவை பெயர் குறிப்பிடாமல் ‘மற்றும் சிலர்’ என்று தொடர்ந்து குறிப்பிட்டு வந்ததற்கு தற்போது எடப்பாடி இடமிருந்த இப்படி ஒரு ரியாக்ஷன்.

You might also like