Browsing Category
இயற்கை
பாரம்பரிய உணவு முறைகளும் மருத்துவப் பயன்களும்!
மனிதனின் அடிப்படை தேவைகளில் முதலாவதும் உலக இயக்கத்திற்கு முழுமுதற் காரணமாகவும் விளங்குவது உணவு.
உடலுக்கு ஆற்றலை வழங்கும் அட்சயப்பாத்திரமாக இருக்கும் அதே நேரம், நோய்களிலிருந்து காப்பாற்றும் கேடயமாகவும் இது உள்ளது.
ஆரோக்கியம் குறித்த…
பூமியை அச்சுறுத்தும் பெயராக மாறிய ‘எல் நினோ’!
தனக்குள் எண்ணிலடங்கா வளங்களைப் பொதித்து வைத்திருக்கும் இயற்கை, மனிதனின் வாழ்நாள் முழுமைக்கும் வாரி வழங்கி வருகிறது.
உண்ணும் உணவு, தூய நீர், சூரிய ஒளி, உடுத்தும் ஆடை என அனைத்தும் இயற்கையிடம் இருந்தே பெறப்படுகின்றன.
அறிவியல் வளர்ச்சி…
பல்லுயிர்களைச் சார்ந்ததே மனித வாழ்வு!
உலகப் பல்லுயிர் பெருக்க நாள் (World Biodiversity Day) ஒவ்வோர் ஆண்டும், மே 22 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் உயிரியற் பல்வகைமையை பரப்பும் நோக்கோடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய சூழ்நிலையில் பல மில்லியன் உயிரினங்கள்…
காட்டுயிர்ப் பாதுகாப்பில் அலட்சியம் ஏன்?
நீலகிரி மாவட்டத்தில் இருவேறு காட்டுப் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்களில் இரண்டு சிறுத்தைக் குட்டிகளும் ஒரு புலிக் குட்டியும் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது.
பல்வேறு வகையான காட்டு விலங்குகள் அழிந்துவரும் நிலையில், காட்டுயிர்ப்…
மனதிற்கும் உடலுக்கும் உற்சாகம் தரும் கோடைச் சுற்றுலா!
அன்றாட வாழ்க்கையிலிருந்து சற்று விடுபட்டு நம் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வளிக்க, இந்தக் கோடை காலத்தில் குறைந்த செலவில் கண்டு களிக்கக் கூடிய சில சுற்றுலா தலங்களைப் பார்ப்போம்.
ஆனைமலை :
கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி வட்டத்தில் மேற்கு தொடர்ச்சி…
மாற்று எரிபொருளுக்கான தேவையை உணர்வோம்!
தேவை ஏற்படும்போது தான் தேடல் தொடங்கும் என்பதைப் போல, மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய தருணம் இது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இயற்கை எரிவாயு என்பது மீத்தேன் வாயுவை உள்ளடக்கிய ஒரு எரிபொருளாகும்.
நெஞ்சொடு கிளத்தல்: உறவின் ஆழத்தைப் பேசும் உளவியல் நூல்!
அந்தரங்கம் புனிதமானது. அது அம்பலப்படுத்தப்பட்டு, பிறரால் கேள்விக்குறியாகி, கேவலக்குறியாகும் போது வரும் அவமானம் அளவிடாமுடியா அவலத்திற்குரியது. இதை வாழ்வில் தொடர்ந்து சந்திக்கும் குந்தியும் கயலும் தான் கதையின் நாயகிகள்.
வனம் காப்போம்; வளம் பெறுவோம்!
வனங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், மரங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் தினம்தான் ‘உலக வன நாள்’.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 21-ம் தேதியன்று உலகெங்கும் இந்த நாள்…
’நீர்’ – உலகின் முதன்மை ஆதாரம்!
‘நீர்’ என்பதற்குத் தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு. ஆனாலும் தண்ணீர் என்பது மட்டுமே முதலில் நம் நினைவுக்கு வரும். ’அந்த நீரை நீர் எப்படிப் பயன்படுத்துகிறீர்’ என்று ஒருவரிடம் கேட்கும்போது, ‘நீர்’ என்பது ‘நீங்கள்’ என்பதன் இன்னொரு…
இயற்கையைத் திருத்தினால் இழப்புகள் ஏற்படும்!
நவீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் இயற்கைச் சமநிலையை எப்படிச் சீரழிக்கின்றன என்பது பற்றி ஆய்வு செய்து, அவற்றின் பயங்கரம் பற்றி உலகுக்கு முதன் முதலில் உணர்த்தியவர் ரேச்சல் கார்சன்.