Browsing Category
இலக்கியம்
துயரங்களைத் தாண்டி வாழத் துடிப்பதே நம்பிக்கை!
வாசிப்பின் ருசி :
மனித வாழ்வே துயரம்தானா என்று யோசிக்கும்போது
முள்செடியில் மொட்டவிழ்க்கும் பூ மாதிரி,
வாழ்வு, தன் அழகை நமக்குக்
கையளித்துக் கொண்டேதான் இருக்கிறது;
அந்த நொடிக்காகத்தான் மனித மனம் எவ்வளவு
துயரத்தையும் தாண்டி வாழத்…
ஜமீன் பரம்பரை – ஓர் பார்வை!
ஜமீன் என்ற வார்த்தையை இந்த தலைமுறையினர் திரைப்படங்களில் மட்டுமே அறிந்திருப்பர். பெரும்பாலும் வியப்பிற்கும் பிரம்மிப்பிற்கும் உரிய ஒரு வார்த்தையாகவே இது உள்ளது.
தமிழ்நாட்டில் ஜமீன்தார் முறை என்பது மன்னர் ஆட்சிக் காலத்திலும் பிரிட்டிஷ்…
தமிழ் சினிமாவுக்கு திருப்புமுனை தந்த ‘நல்ல தம்பி’!
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் மாணவனாக இருந்த சமயம். அப்பொழுது அண்ணாவின் சொற்பொழிவுகளை கேட்டேன். திராவிட முன்னேற்றக் கழகம் கூடத் தோன்றியிராத காலம் அது.
பொதுக்கூட்டங்களிலும் மாணவர் கூட்டங்களிலும் அண்ணாவின் பேச்சைக் கேட்க…
நம்பிக்கையை ஊட்டி வளர்த்த தாய்!
வாசிப்பின் ருசி :
குழம்பு வைக்க
காசில்லாத நாட்களில்
உண்ண முகம் சுழித்த என்னிடம்
“நாமும் நல்லாயிருப்போம்டா”
என்ற சொற்களை
சோற்றில் ஊட்டி வளர்த்தாள்
என் தாய்!
- இயக்குநர் சீனு ராமசாமி
கர்ணன் என்று தான் பெயர் வைத்திருக்க வேண்டும்!
கலைவாணர் என்.எஸ்.கே அவர்களின் திரைப்பட நிறுவனத்தின் கணக்கு வழக்கு பார்க்கும் ஒரு கணக்காளர், வருமான வருவாய் அதிகாரி ஹனுமந்த ராவ் சந்தித்து, அந்த கணக்கு - வழக்குகளைக் கொண்டு வந்து காண்பித்தார்.
அதைப் பார்த்த அதிகாரி ஹனுமந்த ராவ், "என்னயா…
இந்தியப் பெண்களின் விடுதலைப் போராடிய ஐரோப்பியர்!
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர் அன்னி பெசன்ட்.
எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்டக்காரர், பிரம்மஞான சபையை இந்தியாவில் நிறுவியவர் என்று பல்வேறு பரிமாணங்களையும் சிறப்பாக…
உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டிய தமிழன்!
எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பல களங்களில் இயங்கிய வெ. சாமிநாத சர்மா, “நான் எழுதுவதற்காக வாழ்கிறேன். வாழ்வதற்காக எழுதவில்லை" என்று அறிவித்தவர்.
உலக நாடுகள், தலைவர்கள் பற்றியும், உலக இலக்கியங்கள் பற்றியும் தமிழ்…
மனிதம் பாடிய மாமனிதரைக் கொண்டாடுவோம்!
நூல் அறிமுகம் :
திருக்குறள் இன்பத்துப்பால் ஊட்டும் உணர்வுகளை, தற்காலப் பின்னணியில் புதுக்கவிதைகளாகவும், நாட்டுப்புறப் பாடல் வடிவிலும் அவ்வப்போது எழுதிப் பதிவிட வள்ளுவர் குடும்பத்தின், ‘வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்’ என்ற சமூக ஊடகக் குழு (முதலில்…
தாயும் மகளும் தனித்துவமிக்கவர்கள்!
'இசையின் அரசி' என்றும், 'பாட்டுக்கொரு சுப்புலட்சுமி' என்றும் போற்றப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று மதுரையில் ஒரு இசைப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தார்.
இவரது தாயார் சண்முகவடிவு வீணை வாசிப்பதில்…
சாதி ஒழிப்பின் தேவையும் மக்கள் விடுதலையும்!
நூல் அறிமுகம் :
தோழர் தமிழரசன் அவர்களின் மீன் சுருட்டி அறிக்கை - 1985
தேசிய இனச் சிக்கலையும் தேசிய இன விடுதலையையும் நுணுக்கமாக ஆய்ந்த தோழர் தமிழரசன் அவர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 1985-ல் மீன்சுருட்டியில் நடத்திய கருத்தரங்கில்,…