Browsing Category
தேர்தல்
தேர்தல் களத்தில் என்னென்ன விநோதக் காட்சிகள்?
தேர்தல் வந்தாலே வாக்காளப் பெருமக்கள் என்னென்ன காட்சிகளையெல்லாம் பார்த்தாக வேண்டியிருக்கிறது?
போட்டியிடும் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் சர்க்கஸ் கூடாரத்தில் இருப்பதைப் போல அவ்வளவு வித்தைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.
தமிழ்நாடு…
தேர்தல் நேரத்திலும் காமெடி பண்ணும் மத்தியமைச்சர்!
செய்தி:
சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் நம் பக்கம்தான் வருவார்!
- மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சுவராஸ்யம்.
கோவிந்த் கமெண்ட்:
தவெக தலைவரான விஜய்க்குத் தங்களால் முடிந்த அளவுக்கு என்னென்ன தொல்லைகள் கொடுக்க முடியுமோ அத்தனையையும் கொடுத்தது…
பாஜகவிற்குள் சண்டையை ஏற்படுத்துவது யார்?
செய்தி:
பாஜகவில் சண்டையை ஏற்படுத்த முயற்சி!
- ஹெச். ராஜா புகார்.
கோவிந்த் கமெண்ட்:
முன்பு காங்கிரசுக்குள் நடந்த உட்கட்சிச் சண்டையை, தற்போது அடிக்கடி நினைவூட்டுகிறார்கள் தமிழ்நாடு பாஜகவினர்.
அவர்களுக்குள் நடக்கும் உள்குத்து வேலைகளை…
திமுக தேர்தல் அறிக்கை ஜீரோவா?
செய்தி:
திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ அல்ல ஜீரோ!
- தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு.
கோவிந்த் கமெண்ட்:
தேசிய கல்விக் கொள்கையை, குறிப்பாக மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிற கட்சியைச் சேர்ந்தவர்கள் மதிப்பெண் போடுவது…
பாஜகவுடன் மல்லுக் கட்டும் காங்கிரஸ்: அசாம் நிலவரம்!
2016 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக 3–வது முறையாக ஆட்சியைப் பிடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க முனைப்பு காட்டுகிறது. ஹிமந்த பிஸ்வா சர்மா, முதலமைச்சராக இருக்கிறார்.
அறப்போராட்டத்தைத் துவக்கச் சொல்லும் சீமான்!
செய்தி:
சட்டசபைத் தேர்தலில் அநீதிக்கு எதிரான அறப்போரைத் தொடங்குங்கள்!
- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
அநீதிக்கு எதிரான அறப்போராட்டத்தைத் துவங்கச் சொல்கிறார் சீமான். இங்கு ஏற்கனவே அறப்போர்…
பிரதமரின் கேரள நிலைப்பாடு குறித்த பிரச்சாரம்: என்ன எதிர்வினை?
செய்தி:
கேரளத்தில் சமூகத்தைப் பிளவுபடுத்த, மத அடிப்படைவாத சக்திகளுடன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கைகோர்ப்பு!
- பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே கேரளத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சபரிமலை கோவிலில், பெண்கள்…
எடப்பாடிக்கு ஆளுநர் பதவியா?
செய்தி:
எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் பதவி நிச்சயம்!
- கனிமொழி கிண்டல்.
கோவிந்த் கமெண்ட்:
பாஜகவின் மாநிலத் தலைவராக அங்கம் வைத்தவர்களும் பாஜகவின் மூத்தத் தலைவர்களும் ஆளுநர் பொறுப்புக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
…
மத்திய அரசின் மறதி: முதல்வர் கடும் விமர்சனம்!
செய்தி:
தேர்தல் வந்தால் தமிழ்நாடு நினைவுக்கு வரும்; பட்ஜெட் நேரத்தில் மறந்து போகும்!
பாஜக மீது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு.
கோவிந்த் கமெண்ட்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருப்பது சரியான கருத்துதான்.…
பிரேமலதாவின் பிரச்சாரம் எடுபடுமா?
செய்தி:
திமுகவுடன் முதன் முதலில் இணைந்துள்ளோம்; எங்கள் கூட்டணியை ஒட்டுமொத்த மக்களும் விரும்புகிறார்கள்!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
இதுவரை அதிமுகவுடனும் மக்கள் நலக் கூட்டணி என்று பல…