செய்தி:
சட்டசபைத் தேர்தலில் அநீதிக்கு எதிரான அறப்போரைத் தொடங்குங்கள்!
– நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
அநீதிக்கு எதிரான அறப்போராட்டத்தைத் துவங்கச் சொல்கிறார் சீமான். இங்கு ஏற்கனவே அறப்போர் இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருப்பது சீமானின் கவனத்தில்படுமா?