மத்திய அரசின் மறதி: முதல்வர் கடும் விமர்சனம்!

செய்தி:

தேர்தல் வந்தால் தமிழ்நாடு நினைவுக்கு வரும்; பட்ஜெட் நேரத்தில் மறந்து போகும்!

  • பாஜக மீது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு.

கோவிந்த் கமெண்ட்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருப்பது சரியான கருத்துதான். பலருக்கும், பல கட்சிகளுக்கும் தேர்தல் வந்தால் வாக்களப் பெருமக்கள் நினைவுக்கு வருகிறார்கள். அவர்களுடைய தேவைகள் நினைவுக்கு வருகின்றன.
 
முதலமைச்சர் சொன்ன இந்தக் குற்றச்சாட்டு பாஜகவுக்கு மட்டுமல்ல, இங்குள்ள எல்லாக் கட்சிகளுக்குமே ஒரு விதத்தில் பொருந்தும்.
You might also like