எடப்பாடிக்கு ஆளுநர் பதவியா?

கனிமொழி கருத்து

செய்தி:

எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் பதவி நிச்சயம்!

– கனிமொழி கிண்டல்.

கோவிந்த் கமெண்ட்:

பாஜகவின் மாநிலத் தலைவராக அங்கம் வைத்தவர்களும் பாஜகவின் மூத்தத் தலைவர்களும் ஆளுநர் பொறுப்புக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். 
 
ஆனால், முதல்வர் பதவிக்குப் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் பொறுப்புக்கு நகர்த்த கனிமொழி விரும்புகிறார் என்றால், கனிமொழி அத்தகைய ஆளுநர் பொறுப்பை நியமிக்கும் அதிகாரப் பொறுப்பில் இருக்கிறாரா?.
You might also like