திமுக தேர்தல் அறிக்கை ஜீரோவா?

செய்தி:

திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ அல்ல ஜீரோ!

– தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு.

கோவிந்த் கமெண்ட்:

தேசிய கல்விக் கொள்கையை, குறிப்பாக மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிற கட்சியைச் சேர்ந்தவர்கள் மதிப்பெண் போடுவது இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.

You might also like