Browsing Category
தினம் ஒரு செய்தி
திரை ஒளியில் தொலைந்த மனிதன்!
காலையில் அலாரம் ஒலிக்கிறது. அதை அணைக்க கைபேசியை எடுக்கும் அந்த நொடியிலேயே, திரையின் ஒளி மனிதனை முழுவதுமாக விழிக்க வைக்கிறது.
மெசேஜ்கள், நியூஸ் அலர்ட்ஸ், சமூக ஊடக அறிவிப்புகள் இவை அனைத்தும் சேர்ந்து நம்மை ஒரு புதிய உலகத்துக்குள் இழுத்துச்…
மாடலிங் டூ ராணுவ அதிகாரி: மெத்வானியின் பயணம்!
இளம்பெண் ஒருவர், மாடலிங் உலகில் கிடைக்கும் உடனடி புகழ், பணத்தைத் துறந்து, நாட்டுக்குச் சேவை செய்ய ராணுவ அதிகாரி ஆகியுள்ளார்.
கஷிஷ் மெத்வானி என்ற அந்தப் பெண், மராட்டிய மாநிலம் மும்பை அருகில் உள்ள உல்லாஸ் நகரைச் சேர்ந்தவர்.
23 வயதாகும்…
முப்படைத் தலைமைத் தளபதியாக தமிழர்!
நாட்டின் 3-வது முப்படைத் தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று (31.05.2026) பதவியேற்றார்.
தொடர்ந்து உயரும் எரிபொருள் விலை: மக்கள் அவதி!
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஐந்தாவது முறையாக விலையை உயர்த்தியுள்ளன.
அதிகரிக்கும் மின்வெட்டும் சர்ச்சை அரசியலும்!
தவெக பல்வேறு தடைகளைக் கடந்து தமிழகத்தில் ஆட்சி அமைத்ததும் தற்போது எதிர்கொண்டிருக்கிற முதன்மையான பிரச்சனை - மின்வெட்டு.
புகைப்பதை நிறுத்திய 8 நிமிடங்களில்…!
புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதை நிறுத்தும்போது என்னென்ன நடன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்வோம்.
உடனடியாக...
புகைபிடிப்பவர்கள் அதை நிறுத்தும்போது புகைத்து வெளியேற்றிய காற்றால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை…
இந்தியாவின் தேயிலை சாம்ராஜ்யம்!
இந்தியாவின் டாப் 10 மாநிலங்களின் பட்டியல்:
மே 21: சர்வதேச தேயிலை தினத்தையொட்டி, இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக திகழும் டாப் 10 தேயிலை உற்பத்தி மாநிலங்கள் மற்றும் அவற்றின் வியப்பூட்டும் பங்களிப்புகள் இதோ!
தேயிலை உற்பத்தி செய்யும்…
ஏமாற்றுவதன் எல்லை!
சிலரை சிலகாலம் ஏமாற்றலாம், ஆனால், பலரை பலகாலம் ஏமாற்ற முடியாது! சிலரை சிலகாலம் ஏமாற்றலாம், ஆனால், பலரை பலகாலம் ஏமாற்ற முடியாது!
நுட்பமும் சுத்தமும் பேசும் தேனீக்கள்!
பூச்சி இனங்களில் தேனீ மிக முக்கியமானது. வண்டு, எறும்பு, குளவி போன்று இவற்றின் வாழ்வும் இருப்பும் இந்த பூமியில் பல மாற்றங்களுக்கு வித்திடுகிறது.
விலை போய்க் கொண்டிருக்கிறது ஜனநாயகம்!
எப்படியோ ஜனநாயகம் சிறு அளவிலும் பெரிய அளவிலும் விலை போய்க் கொண்டிருக்கிறது!