Browsing Category
தினம் ஒரு செய்தி
பிங்க் ரிப்பன்: விழிப்புணர்வு மாதத்தின் வரலாறும் சவால்களும்!
புற்றுநோய் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பெண்களை அதிகம் பாதிக்கும் முதன்மையான ஒன்றாக விளங்குகிறது.
ஆண்டுதோறும் சுமார் 2.3 லட்சத்துக்கும் அதிகமான புதிய மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படுகின்றன.
இது இந்தியாவில் பெண்களைப் பாதிக்கும்…
இயற்கைப் பேரிடரிலிருந்து எப்படித் தப்பிப்பது?
அக்டோபர் 13: சர்வதேச பேரழிவுக் குறைப்பு தினம்!
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 1989 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிறப்புத் தீர்மானத்தின் படி ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 13 அன்று, சர்வதேச பேரழிவுக் குறைப்பு தினம் (International Day…
பெண் குழந்தைகள்: உலக வளர்ச்சியின் அடையாளம்!
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் எதிர்காலம், ஒரு நாட்டின் நம்பிக்கை, உலகின் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு.
அந்த வகையில் பெண் குழந்தைகள் என்பவர்கள் அன்பின் அடையாளங்களாகவும், அறிவின்…
மனம் தான் உடலுக்கு உற்ற நண்பன்!
தனி ஒருவரின் மனநலம் என்பது பொது நலனுக்கு வழிவகுக்கும் ஒரு மார்க்கம்.
உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்தினையும் சமநிலையில் வைத்திருப்பதே நாம் துவங்கும் ஒவ்வொரு காரியத்தையும் நேர்த்தியாகவும், நிறைவாகவும் செய்து முடிக்க உதவும்.…
உலகின் முதல் ஏர் ஹோஸ்டெஸ்!
விமானங்களில் பணிபுரிவதற்கு 'ஏர் ஹோஸ்டெஸ்' நியமிக்கப்பட்டது எப்போது தெரியுமா?
1930-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதிதான், முதன்முதலில் 'ஏர் ஹோஸ்டெஸ்' நியமிக்கப்பட்டது. முதல் ஹோஸ்டெஸ்ஸின் பெயர் மிஸ் எலன்சர்ச்.
ஸான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து…
உயிர் காக்கும் ஊட்டச்சத்துக் களஞ்சியம்!
அக்டோபர் 9 : உலக முட்டை தினம்
நாம் எடுத்துக்கொள்ளும் உணவில், எளிய முறையில் சத்துக்கள் நிறைந்த ஒரு முழுமையான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், அதில் முதலிடம் பிடிப்பது முட்டைதான்.
மிகவும் மலிவாகக் கிடைக்கக் கூடிய 'சூப்பர் ஃபுட்'…
எச்சரிக்கையின் எல்லையைக் கடந்த டாட்டூ கலாச்சாரம்!
மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே டாட்டூ பழக்கம் இருந்து வருகிறது. கி.மு. 3200-ஐச் சேர்ந்த 'ஓட்சி' (Ötzi) என்ற மம்மியின் உடலில் கண்டறியப்பட்டதே உலகின் மிகப்பழமையான டாட்டூ சான்றாகும்.
உலகை மாற்ற உருவான நல்லுள்ளங்கள்!
அக்டோபர் 5 : உலக ஆசிரியர் தினம்
கல்வி சிறக்க பெரும் பணி செய்து வருவோர் ஆசிரியர்கள். அவர்களை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக வரலாற்றில் திருப்பங்கள் ஏற்படுத்திய சாதனை ஆசிரியர்கள் குறித்து…
சாதிக்கு சாட்டையடி கொடுத்த முன்னோடி!
21-ஆம் நூற்றாண்டில் யாவும் தொழில்நுட்பம்… யாவரிடமும் தொடுதிரை செல்போன் என்று முன்னேறிக் கொண்டிருக்கிறது.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், தொட்டால் தீட்டு… பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் சமைத்தால் எங்கள் குழந்தைகளை…
எதை எப்படிச் செய்வது?
பரண் :
“நடப்பது என்றால் நடங்கள்; உட்கார வேண்டும் என்றால் உட்காருங்கள்.
ஆனால், எது செய்வதாக இருந்தாலும் தடுமாற்றம் இல்லாமல் செய்யுங்கள்”.
- ஜென் தத்துவம்