Browsing Category

நாட்டு நடப்பு

பத்தாயிரம் கோடி ரூபாய் + அழகான பெண்!

உகாண்டா என்றதும் உங்களுக்கு நினைவுக்கு வருவது இடி அமீன். அவர் 1979-இல் புரட்சி மூலம் விரட்டியடிக்கப்பட்டார். அவரை விரட்டியடித்த பல ராணுவக் குழுக்களுள், இந்த யோவேரி உருவாக்கிய குழுவும் ஒன்று.

அப்பா – மகன் யுத்தம்: வெல்லப்போவது யார்?

பாமக எனும் அரசியல் கட்சியை நிறுவிய டாக்டர் ராமதாசுக்கு இப்போது 86 வயது. தான் ஆரம்பித்த வன்னியர் சங்கத்தை 1980 ஆம் ஆண்டு பாமக எனும் கட்சியாக உருமாற்றினார்.

சட்டென்று மாறும் வானிலை, எங்கு பிழை?!

’நீருக்குள் மூழ்கிடும் தாமரை’ என்று தொடங்கும் வாரணம் ஆயிரம் படப்பாடல் ‘சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை’ என்று நகரும். அந்தப் பாடல் முழுக்கவே இதமான புறச்சூழலில் மனம் மகிழ்ந்த இளம் காதலர்களின் மனநிலை தெளிவாகக் காணக் கிடைக்கும்.…

பிரச்சாரம் செய்வதில் சுணக்கம் காட்டுகிறாரா விஜய்?

‘கோடம்பாக்கம் பாசம்’ காரணமாகவே, சீமான், கருணாஸ் ஆகியோரை எதிர்த்து பிரச்சாரம் செய்யாமல் விஜய் தவிர்த்து விட்டார்’ என அவர் மீது சொந்தக் கட்சிக்காரர்களே புகார் பட்டியல் வாசிக்கிறார்கள்.

மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றம் வருமா?

செய்தி: மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் அரசு வெளியேற்றப்படுவது நிச்சயம். ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர்: பிரதமர் மோடி உறுதி. கோவிந்த் கமெண்ட்: பிரதமர் மோடி வழக்கம் போல தன்னுடைய பாணியில் தன்னுடைய எதிர்பார்ப்பை சொல்லி…

நிறைவேற்றப்பட்ட மகளிர் சட்ட மசோதா!

செய்தி: மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திருத்த வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது! - நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றம். கோவிந்த் கமெண்ட்: நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு, பல்வேறுக் கட்சிகளின் எதிர்ப்பையும்,…

ஒருபுறம் போர் நிறுத்த அறிவிப்பு: மறுபுறம் எல்லை மீறி நடக்கும் சண்டை!

செய்தி: இஸ்ரேல் - லெபனான் இடையே மீண்டும் போர்: இஸ்முல்லா அமைப்பின் தனிச் செயலாளர் உட்பட 250 பேர் பலி. கோவிந்த் கமெண்ட்: மேற்காசியப் போர் துவங்கியதிலிருந்து பலதரப்பட்ட நெருக்கடிகளை ஈரான் மட்டுமல்ல பல நாடுகள் சந்தித்து வருகின்றன.…

தீண்டாமை ஒழிந்திருக்கிறதா?

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு - 13 சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும், சற்று அதிர்ச்சியாகக் கூட இருக்கும். இப்போதிருக்கிற 'ஜென்சி கிட்ஸ்கள்' நம்புவதற்கு சிரமமாகக் கூட இருக்கும். ஆனால், இதே தமிழகத்தில் என்னுடைய 45 ஆண்டுகால ஊடக வாழ்க்கையில்…

மருத்துவக் கட்டணத்தில் சிறப்புத் தள்ளுபடியா?

செய்தி: எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும்! - மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு. கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே நீட் தேர்வு குறித்த பல்வேறு புகார்கள்…

உயரும் வாக்குகளின் மதிப்பு!

செய்தி: விமானத்தில் வந்து தேர்தலில் வாக்களிக்க 2 லட்ச ரூபாய் வரை செலவு செய்யும் மலையாளிகள்! கோவிந்த் கமெண்ட்: தேர்தலுக்காக 2 லட்ச ரூபாய் வரை செலவழித்து வாக்களிக்க தன்னுடைய சொந்த மாநிலத்திற்கு மலையாளிகள் வருகிறார்கள் என்றால், அவர்கள்…