Browsing Category
நிகழ்வுகள்
சர்வாதிகார சங்கிலிகளை நொறுக்கும் ஆயுதமே கல்வி!
சனாதன சங்கிலிகளை நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான் என, மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்.பி-யுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை அதிர வைத்த கவின் மரணம்!
கடந்த வாரம் ஆணவக் கொலையால் படுகொலை செய்யப்பட்ட கவின் என்கின்ற இளைஞரின் உடல் நேற்றுதான் தகனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நீண்ட இடைவெளிக்குக் காரணம், கவினின் பெற்றோர்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கை.
இவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு முக்கியக்…
பண்பாட்டு விழாவைக் கொண்டாடிய கல்லூரி மாணவிகள்!
டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் கேரளப் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிந்து வந்து மாணவிகள் விழாவைக் கொண்டாடினர்.
மலேசியாவில் கௌதமி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு!
மலேசியாவில் தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிராக நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இதுவரை தொடர்ந்து நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிற பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம், தற்போது மலேசியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நடிகை கௌதமி நடத்த…
குடிக்கு அடிமையானவர்களின் அத்துமீறல்கள்!
டாஸ்மாக்கின் விற்பனையை எப்படியாவது கூட்டிவிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அரசு அதிகாரிகளே அதற்காக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் குடிக்கு அடிமையானவர்களின் செயல்பாடுகளைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்படும்போது…
‘பாப்புலாரிட்டி’ தரும் மயக்கங்கள்!
பாப்புலாரிட்டி என்பது எந்த அளவுக்கு போதையூட்டக் கூடிய அம்சமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அன்றாட நடைமுறையில் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அரசியலுக்குள் நுழைகிற வரை மிகச் சாதாரணமாக நம்முடன் உட்கார்ந்து டீக்கடையில் சரிசமமாக…
தெரு நாய்களுக்கு வீட்டில் உணவளிப்பீர்களா?
செய்தி:
“தெரு நாய்களுக்கு உங்கள் வீட்டில் வைத்து ஏன் உணவளிக்கக் கூடாது?” - மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.
கோவிந்த் கமெண்ட்:
தெரு நாய்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தவரைப் பார்த்துதான் இப்படி ஒரு கேள்வியைக்…
விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது பாய்ந்திருக்கிற அமலாக்கத்துறை!
செய்தி:
ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் - 29 நடிகர், நடிகைகள் மீது வழக்கு.
கோவிந்த் கமெண்ட்:
ஆன்லைன் சூதாட்டச் செயலியைப் பிரபலப்படுத்தியதற்காக விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி, நிதி அகர்வால், பிரணிதா உட்பட 29 நடிகர், நடிகைகள் மீது…
திருக்குறளில் முதலில் காமத்துப் பாலைப் படிக்க வேண்டும்!
திருக்குறளை இளைஞர்கள் படிக்கிற போது முதலில் காமத்துப்பாலில் இருந்து தொடங்கவேண்டும்.
ஏனெனில் காதல் எத்தன்மையது அதை எப்படி அணுகுவது, காதலால் இருவரும் எப்படி சேர்ந்து இருப்பது, ஊடலை எதிர்கொள்வது போன்றவற்றை அறிந்து காதலித்து காதலில்…
போதை வழக்கு ஸ்ரீகாந்த் கிருஷ்ணாவுக்கு முன் ஜாமீன்!
சென்றவாரம் வரை வெவ்வேறு காட்சி ஊடகங்களில், சமூக வலைதளங்களில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருளை வாங்கிப் பயன்படுத்தியதோடு, மற்றவர்களுக்கும் விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர்கள் கைது…