செய்தி:
வாக்குக்குப் பணம் கொடுப்பவருக்கு எதிராக மதுரை காளி கோயிலில் சிறப்பு பூஜை!
– கவனத்தை ஈர்த்த சுயேட்சை வேட்பாளர்.
கோவிந்த் கமெண்ட்:
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கவனமாக கண்காணித்துத் தடுக்க வேண்டியது தேர்தல் ஆணைய அதிகாரிகளின் பொறுப்பு.
இதில், ஒருவேளை தேர்தல் ஆணைய அலுவலகத்தை காளி அம்மன் கோவிலுக்கு மாற்றிவிட நினைக்கிறாரா இந்த வேட்பாளர்?