செய்தி:
வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரை என்று ஏமாற்றி இருவது லட்ச ரூபாய் மோசடி!
- பலே ஆசாமி கைது!
கோவிந்த் கமெண்ட்:
“வரி, வட்டி, கிஸ்தி… எங்களோடு வயலுக்கு வந்தாயா… நாற்று நட்டாயா…” என்று அதிதீவிர வசனங்களைப் பேசியதாக திரையில் கட்டமைக்கப்பட்டிருக்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் பெயருக்கு இப்படி ஒரு இழிவு வரக்கூடாது.