சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நாளை தொடக்கம்!

தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி…

ஸ்டாலின் விதித்திருக்கிற 3 மாத காலக்கெடு!

செய்தி: தவெக ஆட்சி 3 மாதங்களாவது தாங்குமா என்பது கேள்விக்குறி! - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். கோவிந்த் கமெண்ட்: தவெக ஆட்சி அமைந்ததும் 6 மாத கால அவகாசம் தந்த திமுகதான் தற்போது, 3 மாதங்கள் வரை தவெக ஆட்சித் தாங்குமா என்கின்ற…

கம்யூனிஸ்ட் தலைவரின் காலத்திற்கேற்ற நெத்தியடி!

செய்தி: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தற்போது இல்லை! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளரான பெ.சண்முகம் கருத்து. கோவிந்த் கமெண்ட்: அரசியல் அகராதியில் நேற்று வரை நாம் எந்தக் கூட்டணியில் இருந்தோம் என்பது முக்கியமே அல்ல, இன்று…

பக்திக்கு நவீனத் தொழில்நுட்பத் தடை தேவையா?

செய்தி: கூட்ட நெரிசல், விரைவு தரிசன மோசடியைத் தடுக்க கோயில்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு. - விரைவில் அறிமுகம் செய்ய அறநிலையத்துறை திட்டம். கோவிந்த் கமெண்ட்: ஆன்லைன் வசதி பற்றி தெரிந்த பக்தகோடிகள் அரசு குறிப்பிட்டிருக்கிறபடி…

பெற்றோர்களை கவனிக்கத் தவறினால் தண்டனையா?

செய்தி: வயதான தந்தையை கவனிக்காத 3 மகன்களுக்கு சிறை தண்டனை! - காரைக்கால் சார்பு நீதிபதி உத்தரவு. கோவிந்த் கமெண்ட்: காரைக்காலில் எதோ ஒரு குடும்பப் பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட்டு இத்தகைய தண்டனையான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதன்படி…

முறைகேடு குவாரிகளுக்கு பாடம் புகட்டிய தீர்ப்பு!

சட்டவிரோதமான கல் குவாரிகளுக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் கரூர் ஜெகநாதன் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.

இளையராஜா தான் என் ஓவிய வாரிசு!

மறைந்த அசல் ஓவியக் கலைஞர் - இளைய தலைமுறை ஓவியர் இளையராஜா பற்றி ஓவியக் கலைஞரும், திரைப்படக் கலைஞருமான நடிகர் சிவகுமார் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டவை. 1959-1965 காலகட்டத்தில் ஓவியக் கல்லூரியில் நவீன ஓவியங்கள் தீட்டும் மாணவர்களே…

ஒப்பனையில்லாத இயல்பான புன்னகை போதும்!

நூல் அறிமுகம்: கவிஞரே தன் கவிதைகள் பற்றிச் சொல்வதுபோல, இவை எளிமையான வெளிப்பாடுகள்தான். ஆனால், உழுசால் செதுக்கிச் செல்லும் கொழுமுனையின் எளிமை. போலித்தனமோ, வெற்று ஆரவாரமோ சற்றும் இல்லாதவையே. எனில், மழைப்…

ராகுலின் நேரடியான குற்றச்சாட்டு!

செய்தி: நீட் தேர்வு குளறுபடி மாணவி தற்கொலை; பிரதமர் மோடி கல்வி முறையை சீரழித்ததற்கு இளைஞர்கள் விலை கொடுக்கின்றனர். - ராகுல்காந்தி குற்றச்சாட்டு கோவிந்த் கமெண்ட்: இதே நீட் தேர்வு விவாரத்தில் அனிதா உள்ளிட்ட பல மாணவ-மாணவியர்கள் உயிரிழந்தது…