தனிமனிதத் துதியை நிறுத்துவார்களா?
செய்தி:
தனிமனிதத் துதி பாடலைத் தவிர்க்க வேண்டும்!
- பிரேமலதா விஜயகாந்த் கருத்து.
கோவிந்த் கமெண்ட்:
தற்போதைய தேமுதிக தலைமைப் பொறுப்பிலிருக்கும் பிரேமலதா நல்லவேளை இதற்கு முந்திய ஆட்சியின்போது, சட்டப்பேரவையில்…