நடுவர் மன்றம் தேவையா, தேவை இல்லையா?

செய்தி:   

மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது; உதயநிதி கோரிக்கையை திரும்பப் பெற வேண்டும்!

  • பாமக, மார்க்சிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்

கோவிந்த் கமெண்ட்: 

மேகதாது அணை விசயத்தில் சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தீர்மானம் கொண்டுவந்தபோது, எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதும் உடனே பாகுபாடு காட்டாமல், அந்தக் கோரிக்கையைத் தீர்மானத்துடன் சேர்த்தார் விஜய். அதற்கு உதயநிதியும் நன்றி சொன்னார்.

இதெல்லாம் நடந்து முடிந்ததும் சாவகாசமாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் சில கட்சியினர்.

மேகதாது விசயத்தில்தான் எவ்வளவு சிக்கலான முடிச்சுகள்? 

You might also like