முரண்பாடுகளின் எல்லை!?

இன்றைய நச் : நாம் பார்க்க நேரிடுகின்றவர்களிடம் எல்லாம் முரண்பாடுகள் கண்டுபிடித்து விளக்கிக் கொண்டிருந்தால், நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நாம் நின்றால் எதிரில் தெரியும் நமது பிம்பத்திடம் கூட நாம் முரண்பட வேண்டியிருக்கும்.…

நயினார் நாகேந்திரனின் பாசக்குரல்!

செய்தி: முடிந்துபோன திமுக ஆட்சி மீது பழி சுமத்துவதை விட்டுவிட்டு தேர்தல் வாக்குறுதிகளைத் தாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். - தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல். கோவிந்த் கமெண்ட்: தமிழக பாஜக தலைவரான நயினார்…

முட்டை என்னும் சத்துக்களின் பெட்டகம்!

ஜூன் 3: தேசிய முட்டை தின சிறப்புப் பகிர்வு உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிட எடுத்துக்கொள்ளும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ம் தேதி தேசிய முட்டை தினமாகக் கொண்டாடப்படுகிறது. தினசரி உணவில்…

கிரிமினல் தனத்திற்கும் எல்லைகள் உண்டு!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு - 18 'எந்தவொரு கிரிமினல் தனத்திற்கும் ஒரு எல்லை உண்டு.' இந்த வாசகத்தைப் படிக்க நேர்கிறபோது சிலர் ஆச்சர்யப்படலாம், சிலர் முரண்பாடாகவும் நினைக்கலாம். கிரிமினல் மயமானவர்கள் பல்வேறுத் துறைகளிலும் ஊடுருவி…

முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்காக!

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: தமிழகத்தில் கோடை விடுமுறை முடித்து நாளை (4ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சில குழந்தைகளுக்கு பள்ளியில் இது முதல் ஆண்டாக இருக்கும். சிலருக்கு ஒரு சில ஆண்டுகள் பள்ளி அனுபவம் இருக்கும். எப்படி…

திரை ஒளியில் தொலைந்த மனிதன்!

காலையில் அலாரம் ஒலிக்கிறது. அதை அணைக்க கைபேசியை எடுக்கும் அந்த நொடியிலேயே, திரையின் ஒளி மனிதனை முழுவதுமாக விழிக்க வைக்கிறது. மெசேஜ்கள், நியூஸ் அலர்ட்ஸ், சமூக ஊடக அறிவிப்புகள் இவை அனைத்தும் சேர்ந்து நம்மை ஒரு புதிய உலகத்துக்குள் இழுத்துச்…

தொண்டர்களின் குரலுக்கு மதிப்பளிப்பீர்களா?

மதிப்பிற்குரிய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளரான திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, வணக்கம்! 1972-ல் அதிமுக என்கிற இயக்கத்தை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கியதிலிருந்து அதிமுகவிலேயே தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தொண்டன்…

‘புதுக்கட்சி’ அவதாரம் எடுக்கும் அண்ணாமலை?

கொஞ்சம் அமைதியாக இருந்த பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 2021-ல் அதிரடியாக நுழைந்தவர் அண்ணாமலை. ஐபிஎஸ் அதிகாரியான இவர் கர்நாடக காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்தவர். தனது அதிரடியான பேச்சுக்களால் தமிழக மீடியாக்களில் ஒரு கதாநாயகனைப்…