நேற்றைய நிழலும், இன்றைய நிஜமும்!

இன்றைய நச் : நம் முன்னோர்களை குலசாமிகளாகவும், நிழற்படங்களாகவும் சேமித்து, பாதுகாத்தது நமக்கு முந்தைய மரபு. நமக்கு மிக அருகில் நிஜமாக வாழ்பவர்களின் நிழல்கூட படாமல், ஒதுங்கி வாழ்வது இன்றைய மரபாக மாறிக் கொண்டிருக்கிறது.

டெல்லி செல்லும் முதல்வர் விஜய்: எதிர்பார்ப்பில் தமிழகம்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவும், பல்வேறு தேசிய தலைவர்களைச் சந்திக்கவும் மூன்று நாட்கள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார்.

பசி நகர்த்திய அந்த நாட்கள்…!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு - 19 எழுத்தாளர்களையோ, படைப்பாளர்களையோ, கலைப்படைப்பாளர்களையோ அவர்கள் வாழும் காலத்தில், உரிய மதிப்புக் கொடுத்தார்களா? என்கிற கேள்வியைத் தமிழ் சூழலில் அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தக் கால…

PMUY மானிய விலை சிலிண்டர் இனி 4 மட்டுமே!

மத்திய அரசு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மானிய விலையில் கொடுக்கப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு 9-லிருந்து 4 ஆகக் குறைத்திருக்கிறது. குடும்பங்களின் சராசரி ஆண்டு எரிவாயு நுகர்வை அடிப்படையாகக் கொண்டு…

தென்கொரியாவில் அமைச்சர் கீர்த்தனா!

தமிழ்நாட்டில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தென்கொரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தென் கொரியாவில் ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HHI) நிறுவன உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் கீர்த்தனா சந்தித்து…

உள்ளாட்சித் தேர்தல்: திமுக, அதிமுகவின் நிலை என்ன?

‘எங்கும் கமிஷன்; எதிலும் கமிஷன்’ என்று கடந்த உள்ளாட்சி தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இதை கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுமே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.

திருச்சி கிழக்கு தொகுதியில் ராகவா லாரன்ஸ் போட்டி?

செய்தி: திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? என்பது குறித்த அறிவிப்பை 11-ம் தேதி வெளியிடுவேன்! - ராகவா லாரன்ஸ் தகவல். கோவிந்த் கமெண்ட்: முன்பெல்லாம் திரைப்படம் ரிலீஸ் ஆகிற தேதியைத்தான் ஆரவாரமாகச் சொல்வார்கள். இப்போது திருச்சி கிழக்கு…

அமைதி பற்றிப் பேசும் டிரம்ப்!

செய்தி: அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தவிர ஈரானுக்கு வேறு வழியே கிடையாது! - அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து. கோவிந்த் கமெண்ட்: அமைதிக்கான ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அமெரிக்க அதிபரான…

அரசு மருத்துவமனையிலும் போலி மருத்துவர்கள்!

செய்தி: மத்தியப் பிரதேச அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது! கோவிந்த் கமெண்ட்: பொதுவாக முறையாக படித்து பட்டம் பெறாத போலி மருத்துவர்கள் தனிக் கடை போடுவது மாதிரி தனியார் மருத்துவமனைகளைத்தான் துவக்குவார்கள் அல்லது…

ஹிட்லரை முன்மாதிரியாகச் சொல்லும் ஒரு முதல்வர்!

செய்தி: ஹிட்லரிடமிருந்து உத்வேகம் பெற்றேன்! - தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கருத்தால் சர்ச்சை! கோவிந்த் கமெண்ட்: இதுவரை இந்தியாவின் பல மாநிலங்களில் காந்தி, நேதாஜி, பட்டேல் என்று பலரை மும்மாதியாகச் சொல்வார்கள். ஆனால், தெலுங்கானா…