Browsing Category

நாட்டு நடப்பு

மம்தாவுக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

செய்தி: மேற்கு வங்கத் தேர்தல் முடிவு மக்களின் ஆணை அல்ல; பாஜகவின் சதி. - பதவி விலக மாட்டேன் என மம்தா பானர்ஜி பிடிவாதம். கோவிந்த் கமெண்ட்: மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடப்பதற்கு முன்பிருந்தே, தேர்தல் ஆணையத்தை மையமாக வைத்து பாஜக…

புதுச்சேரியில் மீண்டும் அதே கூட்டணி!

செய்தி: புதுச்சேரியில் மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி. - 5-வது முறையாக முதல்வராகிறார் ரங்கசாமி; கூடுதல் இடங்களைப் கைப்பற்றியது என்.ஆர்.காங்கிரஸ் கோவிந்த் கமெண்ட்: தமிழ்நாட்டைப்போல் அல்லாமல் புதுச்சேரியில் வெளிவந்த பல்வேறு கருத்துக்…

கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ்!

செய்தி: கேரளத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு எழுச்சி பெற்ற காங்கிரஸ். - 102 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி. கோவிந்த் கமெண்ட்: பொதுவுடைமைக் கட்சி ஆண்ட மாநிலங்களின் பட்டியல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், ஆறுதலாக இருந்தது 10…

வெற்றியைத் தீர்மானித்த ஒற்றை வாக்கு!

செய்தி: திருப்பத்தூரில் 1 ஓட்டு வித்தியாசத்தில் தவெக வெற்றி! தவெக வேட்பாளர் - 83,365 திமுக வேட்பாளர் - 83,364 கோவிந்த் கமெண்ட்: “நாமெல்லாம் ஓட்டுப் போட்டு என்ன ஆகப் போகிறது?” என்று என்னத்த கண்ணையா பாணியில், பலர் ஆதங்கப்பட்டுக்…

மேற்கு வங்கத்தில் தாமரை: மோடி கருத்து!

செய்தி: மேற்கு வங்கத்தில் மலர்ந்தது தாமரை; அச்சமற்ற புதிய சகாப்தம் தொடக்கம் என பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வ உரை. கோவிந்த் கமெண்ட்: மேற்குவங்க மாநிலம் தனித்துவமான பல இயல்புகளைக் கொண்ட மாநிலம். பொதுவுடைமை இயக்கம் தொடர்ந்து அங்கு ஆட்சி…

போதை பொருட்கள் பறிமுதல்: அமித்ஷா பாராட்டு!

செய்தி: மும்பையில் ரூ. 1,745 கோடி உயர்தர போதைப்பொருட்கள் பறிமுதல். - அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. கோவிந்த் கமெண்ட்: போதைப் பொருட்களைக் கைப்பற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர்…

ஈரான் பற்றி டிரம்பின் சமீபத்திய கருத்து!

செய்தி: அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரான் துடிக்கிறது. - அமெரிக்க அதிபர் டிரம்ப். கோவிந்த் கமெண்ட்: மிக அண்மையில்தான் வெள்ளை மாளிகையில், முழுக்க மீடியாக்காரர்கள் சூழ்ந்திருந்த நிலையில், பல அடுக்குப் பாதுகாப்பைத் தாண்டி,…

வாக்கு எண்ணிக்கைக்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

செய்தி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (மே-4) எண்ணிக்கை. 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு. 18 ஆயிரம் போலீசார், துணை ராணுவப் படையினர் குவிப்பு. கோவிந்த் கமெண்ட்: சமீபத்தில் நடந்து முடிந்த…