செய்தி:
ஹார்மூஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.
– ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி உறுதி.
கோவிந்த் கமெண்ட்:
இன்றைக்கு இப்படி பேசும் ஈரான், மிக அண்மையில்தான் இதைக் கடக்க முயன்ற இந்திய எண்ணெய்க் கப்பலை குண்டு வீசி தாக்கி இருக்கிறது, அந்தக் கப்பலும் பலத்த சேதம் அடைந்திருக்கிறது.
இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிற நிலையில், மிகவும் தாமதமாக ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
போரின் போது பல செயல்பாடுகள் தாமதமாகத்தான் நடக்கின்றன.