Browsing Category

நாட்டு நடப்பு

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு…!

செய்தி: ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள புதிய விதிமுறைகளின்படி டிஜிட்டல் பரிவர்த்தனைகளின்போது பணம் திருட வாய்ப்பில்லை! - வங்கி அதிகாரிகள் தகவல். கோவிந்த் கமெண்ட்: “டிஜிட்டல் பரிவர்த்தனையில் பணம் திருட வாய்ப்பில்லை“ என்று சொல்லும் ரிசர்வ்…

அல்வாவுக்கே ‘அல்வா’வா…?

செய்தி: வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருநெல்வேலி அல்வா தயாரிப்பு நிறுத்தம்: சிறிய கடைகள் பாதிப்பு! கோவிந்த் கமெண்ட்: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் எத்தனையோ ஹோட்டல்கள், தின்பண்டங்கள் என்று பல்வேறு வகையில் இயங்க…

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி…!

செய்தி: இனி வருவது சோதனையான காலம்; மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் நெருக்கடியை எதிர்கொள்ள முடியும்! மேற்காசிய போர் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு. கோவிந்த் கமெண்ட்: மேற்காசியப் போரின்…

ரயில்வே துறைக்குச் சிக்கனம்; பயணிகளுக்கு?

செய்தி: பயணம் செய்வதற்கு 8 மணி நேரத்திற்குள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால், பணம் வாபஸ் இல்லை! - ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது புது அறிவிப்பு. கோவிந்த் கமெண்ட்: ரயில்வே துறையில் ஏற்கனவே மூத்தக்குடிமக்களுக்கு வழங்கப்பட்டு…

கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது ஏன்?

செய்தி: தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை! - கமல்ஹாசன் அறிவிப்பு. கோவிந்த் கமெண்ட்: மக்கள் நீதி மய்யம் - திமுக கூட்டணியில் சேராமல் வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பது என்று எடுத்திருக்கிற நிலைப்பாடு, பலரை அதிர்ச்சியமடைய…

எதைத் தான் நம்புவதோ?

செய்தி: உயர் இரத்த அழுத்தம், காய்ச்சல், சளி பிரச்சனைகளுக்கான 198 மருந்துகள் தரமற்றவை, போலியானவை! - மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் உறுதி. கோவிந்த் கமெண்ட்: உயர் இரத்த அழுத்தம், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு…

உயரும் டோல்கேட் வரி…!

செய்தி: ஏப்ரல்-1 முதல் தமிழகத்தில் உள்ள 60 சுங்கச் சாவடிகளில் 5% வரை கட்டணம் உயர்வு அமலாகிறது. - அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு. கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே மேற்காசிய போரினால் பெட்ரோல், டீசல் மற்றும்…

சாத்தான்குளம் தீர்ப்பு எதைச் சொல்கிறது?

செய்தி: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 9 போலீசாரும் குற்றவாளிகள்! மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கோவிந்த் கமெண்ட்: அதிமுக ஆட்சியில், அதுவும் கொரோனா காலகட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த கொலை…

எது பயனுள்ள பேச்சுவார்த்தை?

செய்தி: பயனுள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதால், ஈரானின் மின்நிலையங்களை 5 நாட்களுக்குத் தாக்க மாட்டோம். - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு. கோவிந்த் கமெண்ட்: டிரம்ப் இன்றைக்கு சொல்கிற பயனுள்ள…