Browsing Category
இந்தியா
அதிகரிக்கும் வேலை இழப்புகள்: யார் பரிசீலிப்பது?
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வேலை வாய்ப்புக்காக தமிழகம் வந்திறங்கிய வடமாநிலத்தவரின் எண்ணிக்கை, படிப்படியாக உயர்ந்து ஒரு கோடியைத் தாண்டி இருப்பதாக சமூக சேவை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியை நிறுவிய சாவித்ரிபாய்!
முதல் பெண்கள் பள்ளி புனேவின் பிடே வாடாவில் உள்ள பள்ளிதான். ஜனவரி 1, 1848 ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே ஆகியோர் இந்தப் பள்ளியை நிறுவினர்.
ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்!
செய்தி:
தொழில்துறையில் முதலீட்டை அதிகரிக்க ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்!
- பிரதமர் மோடி பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
தொழிலதிபர்கள் புதிய முதலீடு செய்ய ஆராய்ச்சி செய்வதெல்லாம் ஒருபுறம் நல்லபடியாக நடக்கட்டும். மத்திய அரசில்…
ஈரான் போர் – இந்தியா சந்திக்கும் சவால்கள்!
ஈரானுக்கும், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் இடையே போர் நடப்பது என்னவோ மத்திய கிழக்கு பகுதியில்தான். ஆனால், அதனால் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
பிரதமர் வருகையும் திருப்பரங்குன்றம் கோயிலும்!
வடக்கே அயோத்தியில் ராமரை வைத்து அரசியல் நடத்தி, கோயிலையும் கட்டி முடித்தவர்கள், தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் முருகனை அரசியலுக்கான பேசுபொருளாக மாற்றியிருக்கிறார்கள்.
ஓவிய ஆசிரியரின் நம்பிக்கைக்கு வாழ்த்துகள்!
மதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஓவியர் ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன், உலகக் கோப்பை மாதிரியை பேப்பர் மற்றும் அட்டையால் உருவாக்கி அதில், தேசியக் கொடியின் வண்ணத்தைத் தீட்டியுள்ளார்.
‘கண்’ணான குளறுபடிகள்..!
செய்தி:
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட முகாமில் 'ஆயுஷ் மான் பாரத்' திட்டத்தின் கீழ் பலருக்கு கண்புரை ஆப்ரேஷன் செய்யப்பட்டது!
இதில் தவறாக மேற்கொள்ளப்பட்ட கண்புரை அறுவை சிகிச்சை காரணமாக 9…
‘கேரளியன்’ கார்டு மாதிரி ‘தமிழரு’க்கும் கார்டு வருமா?
செய்தி:
கேரளாவில் பிறந்த அனைவருக்கும் 'கேரளியன்' என்ற குடியுரிமை அடையாள அட்டை!
கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு.
கோவிந்த் கமெண்ட்:
இதேமாதிரிதான் திமுக ஆட்சிக்கு வந்த சமயத்தில், தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்களுக்குத் தனி அடியாள…
சுதந்திர இந்தியாவுக்கான உளவியல்!
ஜவஹர்லால் நேருவை அரசியலுக்காக விமர்சிப்பதால் ஒரு சில வாக்குகளை அதிகமாக வாங்கலாமே தவிர அவரின் சாதனைகளை அழிக்க முடியாது.
ராகுலுக்குத் தான் எத்தனை கெடுபிடிகள்?
செய்தி:
தேர்தலில் போட்டியிடவும் வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்; ராகுல்காந்தியின் எம்.பி பதவியை ரத்து செய்யக் கோரி தீர்மானம்.
- பாரதிய ஜனதா கட்சி எம்பி நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே வயநாட்டில்…