ஹிட்லரை முன்மாதிரியாகச் சொல்லும் ஒரு முதல்வர்!

செய்தி:

ஹிட்லரிடமிருந்து உத்வேகம் பெற்றேன்!

– தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கருத்தால் சர்ச்சை!

கோவிந்த் கமெண்ட்:

இதுவரை இந்தியாவின் பல மாநிலங்களில் காந்தி, நேதாஜி, பட்டேல் என்று பலரை மும்மாதியாகச் சொல்வார்கள்.

ஆனால், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹிட்லர் தனக்கு உத்வேகம் கொடுத்ததாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

பலர் ஹிட்லர் தனத்தை வெளிப்படையாக செயல்படுத்தினாலும், இவரைப் போல் வெளிப்படையாகச் சொல்லுவதில்லை. அவ்வளவுதான் வித்தியாசம்.

You might also like