இந்தோ – சோவியத் நட்புறவு தழைக்கிறதா?

செய்தி :   

80-வது ஆண்டில் இந்தியா – ரஷ்யா உறவு: இருதரப்பு பொருளாதாரத்தை ஒன்பது அரை லட்சம் கோடிக்கு உயர்த்த தீவிரம்!

– இந்தியத் தூதர் தகவல்.

கோவிந்த் கமெண்ட்: 

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பட்டும் படாமலுமான நட்புறவு ஒருபக்கம் இருக்கிறதென்றால், மறுபக்கம் இந்தோ – சோவியத் நட்பும் கடந்த 80 ஆண்டுகளைக் கடந்து இன்று வரை நீடித்திருப்பது சர்வதே அளவில் ஆரோக்கியமானதுதான்.

You might also like