எது உண்மையான நாகரிகம்?

இன்றைய நச் :

தனக்கு என்னென்ன வசதிகள்
நன்மைகள், பெருமைகள்
தேவையென்று கருதப்படுகிறதோ
அவற்றைச் சமுதாயத்தில் உள்ள அனைவரும்
அடையச் செய்யும் வழியில் நடப்பதே

உண்மையான நாகரிகம்!

– தந்தை பெரியார்

You might also like