Browsing Category

நாட்டு நடப்பு

தெருமுனையில் பிரளயனின் சமூக உணர்வு நாடகங்கள்!

தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் மூத்த நாடகவியலாளரான பிரளயன், தன் நாடகக் குழுவினர் மூலம் தெரு நாடகங்களை நிகழ்த்தி வருகிறார்.

பிரபலங்களைத் தனித்துவப்படுத்தும் குணாதிசயங்கள்!

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆதர்சமாகச் சிலர் இருப்பார்கள். மனதுக்குப் பிடித்தமானவர்களாக, உற்சாகம் கொப்பளிக்கச் செய்பவர்களாக, வழிகாட்டிகளாக, ரத்த உறவுக்கு இணையானவர்களாக, குருமார்களாக, தெய்வங்களாகக் காட்சியளிப்பார்கள். அவர்களில்…

தனியார் மயமாக்கலில் நசுங்கிப் போவது யார்?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: தூய்மைப் பணியாளர்கள் என்கிற சொல்லாடல் அண்மைக் காலத்தில் அதிகளவுக்கு ஊடகங்களில் கையாளப்பட்ட அல்லது கையாளப்பட்டு வரும் சொல்லாடலாக இருந்து வருகிறது. அண்மையில், சென்னை மாநகராட்சிக்கு அருகில் பதிமூன்று நாட்களாகத்…

மலையாள சினிமா சங்கத்துக்கு முதல் பெண் தலைமை!

மலையாள சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி, கடந்த ஆண்டு சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதைத்தொடர்ந்து மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான 'அம்மா' அமைப்பின் தலைவராக…

தஞ்சாவூர் கிளுவை வேலிகள் தெரியுமா…?

கிளுவை வேலி வைப்பது ஒரு திறமையான வேலை! சிறு குழிதோண்டி கிளுவைக் கம்புகளை வரிசையாக ஊன்றி, அது நேராக நிற்பதற்கு மூங்கில் சிலாண்டுகளால் சணல் மூலம் கட்டினால் பார்க்கவே அழகாக இருக்கும்.

செல்வத்தைத் தேய்க்கும் படை!

புயல், மழை, பெருவெள்ளம், கோவிட் காலங்களில் அழுக்கை அள்ளி, சென்னையைச் சுத்தம் செய்த மக்கள். சோறு இன்றி தூக்கம் இன்றி, நிர்கதியாய் நடுத் தெருவில் நின்று போராடுகிறார்கள்.

போராடுபவர்கள் கடவுளின் குழந்தைகள் இல்லையா?

எந்த வீட்டிலோ கழிவறையில் வீசப்பட்ட ‘நாப்கின்’ துணி உள்ளே அடைப்பை ஏற்படுத்தியிருக்க, அதனால் தெருவிலும் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர் வெளியேறி தெருவில் ஓடியிருக்கிறது.

பழங்குடிகள் இல்லாத வனம் பாலைவனமே!

1994 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்டு 9 ஆம் தேதி ‘உலக பழங்குடிகள் தின’மாக ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் சிறு,சிறு குழுக்களாக வாழும் பழங்குடிகளுக்கான உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை…

ஐரோப்பாவில் உருவான குட்டி நாடு!

இங்கிலாந்தைச் சேர்ந்த டானியல் ஜாக்சன் என்பவர், தான் புதிதாக ‘ரிப்பளிக் ஆஃப் வெர்டிஸ்’ (Republic of Verdis) என்ற நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்துள்ளார்.

‘சர்வதேச நாயகன்’ ஆகிறாரா ட்ரம்ப்?

தாய் தலையங்கம்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அறிவிக்கப்படாத உலக நாயகனைப் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பதவியேற்றதிலிருந்து பல நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதத்தில் வரி விதிப்பை…