ஐ.நா. சுட்டிக்காட்டும் பொருளாதார வளர்ச்சி!

செய்தி:

இந்தியப் பொருளாதாரம் 6.4 சதவீத வளர்ச்சியை எட்டும்! 

ஐ.நா அறிக்கையில் தகவல்

கோவிந்த் கமெண்ட்:

மேற்காசியப் போர் கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்த நிலையிலும், பல நாடுகள் கச்சா எண்ணெய்க்காக தவித்துவரும் நிலையிலும் கூட ஈரான் அண்மையில், இரு எண்ணெய் தாங்கிவந்த இந்தியக் கப்பல்களைத் தாக்கியபோதும் கூட இதுவரை சமாளித்து வந்திருக்கிற இந்திய அரசு பொருளாதார வளர்ச்சியையும் தக்க வைத்திருப்பதை ஐ.நா சுட்டிக் காட்டியிருப்பது பொருத்தமானதுதான்.

vels
You might also like