Browsing Category
தேர்தல்
அமைதியாக நடந்த 2-ம் கட்ட தேர்தல்!
மக்களவைத் தேர்தலிலும், சட்டசபைத் தேர்தலிலும் தவறாமல் வாக்களிப்பதை, அரபு நாடுகளில் வசிக்கும் கேரள வாசிகள், ஒரு கடமையாகவே வைத்துள்ளனர்.
மும்முனைப்போட்டி நிலவும் தெலுங்கானா!
கடந்த முறை வென்ற இடங்களைக் காட்டிலும் அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்பது பாஜகவின் இலக்கு. சந்திரசேகர ராவுக்கு, இந்த தேர்தல் வாழ்வா? சாவா? போராட்டம். ஜுன் மாதம் 4-ம் தேதி ஓட்டு எண்ணும் வரை, அங்குள்ள மக்கள் போல் நாமும் காத்திருப்போம்.
சூரத் தொகுதியில் எப்படி ஜெயித்தார் பாஜக எம்.பி.?
பா.ஜ.க. வேட்பாளரின் மனு தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருந்தால் தலைமைத் தேர்தல் ஆணையர் தலையிடுவாரா? டெல்லியில் உட்கார்ந்தபடியே தலையாட்டி விடுவாரா?
89 தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட தேர்தல்!
‘அமேதியில் ராபர்ட் வதேராவை வேட்பாளராக நிறுத்த வேண்டும்’ என அந்த தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ’இது, எதிரிகளின் சதி வேலை’ என காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலும் சில கேள்விகளும்!
தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னையில் வாக்களிப்பதில் ஏன் இந்தப் பின்னடைவு? இதற்கு நம்பிக்கைக் குறைவு ஒரு முக்கியமான காரணமா? அரசியல் கட்சிகள் பதிலளிக்கட்டும்.
காங்கிரஸ் 300 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது ஏன்?
பாஜக மீதான அதிருப்தி, வலிமையான கூட்டணி உள்ளிட்ட காரணங்களால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கோரிக்கைகள் நிறைவேறவில்லை: தேர்தலைப் புறக்கணித்த கிராமங்கள்!
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
ஜனநாயக கடமையாற்றிய பிரபலங்கள்!
மக்களவைத் தேர்தலையொட்டி அஜித், விஜய், ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தேர்தலைப் புறக்கணித்த மணிப்பூர் மக்கள்!
மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வாக்களிக்க யோசித்த சென்னை மக்கள்!
மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.