பழநி முருகன் சிலையும் புலிப்பாணியின் சாபமும்!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 24 ஆலயம் செய்வோம், அங்கே அனுமதி இல்லை; நீ அந்தக் கூட்டமே, இதில் அதிசயம் இல்லை. 1971-ல் வெளிவந்த 'சவாலே சமாளி' திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் எழுதிய பாடலின் ஒரு பகுதி. …

கர்மவீரரைப் பற்றி கவியரசர்…!

வாழை மரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா,வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா?சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா,சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா?படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்படிக்காத…

மக்களிடையே பணியாற்றுபவனும் புரட்சிக்காரனே!

இன்றைய நச்: புரட்சிக்காரன் எனில் குண்டுகளும் துப்பாக்கிகளும் வைத்திருப்பவன் என்பது பொருள் அல்ல; புதிய சமூகத்தைப் படைக்க மக்களிடையே பணியாற்றுபவனும் புரட்சிக்காரனே! - புரட்சியாளர் சேகுவேரா

எல்லாவற்றையும் அறிந்துகொள்வதா ஞானம்?

வாசிப்பின் ருசி: ஞானம் என்பது எல்லாவற்றையும் அறிந்து கொள்வதல்ல, எவ்வளவு சிறிய விஷயமானாலும் அதை, சரியாகப் புரிந்துகொள்வது! - எழுத்தாளர் ஜெயகாந்தன்

திட்டமிட்ட தோல்வி…!

எதிர்பார்த்தபடியே ஜெமினியின் 1952-ம் ஆண்டு ஹிந்திப் படம் 'மிஸ்டர் சம்பத்' நிதானமான வரவேற்பையே பெற்றது. ஆனால், வட இந்தியப் பத்திரிகைகள் அனைத்தும் அப்படம் பற்றி எழுதின. அத்துடன் வாசனின் பத்திரிகையாளர் சந்திப்பும், முடிந்தால் ஜெமினி…

‘தமிழ் செம்மொழி’ உரத்து முழங்கிய பரிதிமாற் கலைஞர்!

தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவருமான பரிதிமாற் கலைஞர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். ‘தமிழ் மொழி வரலாறு’ போன்ற ஆய்வு நூல்களையும்,…

வாசிப்பதுதான் எழுத்தாளராவதின் முதல் படி!

1. எந்த வயதிலும் எழுதத் தொடங்கலாம். தொடர்ந்து எழுதுகிறீர்களா என்பதுதான் முக்கியம். 2. எழுத்தாளராவதற்குத் தமிழ் எழுதத்தெரிந்தால் போதும். கல்லூரி படிப்பு தேவையில்லை. 3. எழுத்து ஒரு கலை. எழுத்து ஒரு கைவினை. தொடர்ந்த…

விந்தனின் படைப்புகள் மக்களுக்கானவை!

“பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் துயரத்தைப் பற்றியும் சேற்றில் இறங்கி அறியாதவன் குடியானவனுடைய கஷ்டங்களைப் பற்றியும் என்னதான் கண்ணீரில் பேனாவைத் தோய்த்துக் கொண்டு எழுதினாலும், அந்தக் கதைகளில் மற்ற எல்லா இலட்சனங்களும் இருக்கலாம்;…