Browsing Category

புகழஞ்சலி

தமிழ் பதிப்புத் துறையின் முன்னோடி: தாமோதரம் பிள்ளை!

தமிழர் வரலாற்றுக்குச் சான்றாய் திகழ்பவை தமிழ் இலக்கியங்கள். தமிழர் என்ற அடையாளம் தந்தவையும் பழந்தமிழ் இலக்கியங்களே. இத்தகைய இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாய் தான் இருந்தன. ஓலைச்சுவடிகளை முதன்முதலில் நூல்களாய் பதிப்பித்து இன்று நம் கைகளுக்கு…

பாரதியின் வறுமையைப் போக்கிய ’சிட்டுக் குருவிகள்’!

'விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே' என்ற பாரதியாரின் வரிகள் மிகவும் பிரபலம். பறவைகளின் சுதந்திரம் குறித்தும் அதனிடம் இருந்து மானிடர்கள் கற்றுக்கொள்ள வேண்டி பாரதியார் எழுதிய அந்த வரிகள் இன்று காலம் கடந்து…

மறக்க முடியாத மாவீரன் – இமானுவேல் சேகரன்!

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான தியாகி இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆசிரியர் வேதநாயகம், தாயார் ஞானசுந்தரி. இவர்களது மூத்த மகனாக 09-10-1924ம் ஆண்டு…

சரித்திரக் கதைகளால் சாகாவரம் பெற்ற சாண்டியன்!

பாடமாகப் படித்தபோது நம்மிடம் பரிச்சயமாகாத இலக்கியங்கள், திரைப்படப் பாடல்கள் ஆனபோது, மனதுக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டது. அதேபோல் பள்ளிகளில் சரித்திர வகுப்புகளோடு சமரசம் செய்துகொள்ளாத மாணாக்கர்கள், பின்னாளில் இவர் எழுதிய சரித்திர…

கல்லூரிப் படிக்கும் வரை காலில் செருப்பில்லை…!

“வாங்கய்யா… வாங்க… நல்லா இருக்கீங்களா?” பார்த்ததும் முகம் நிறைந்த சிரிப்புடன் வரவேற்கிறார் பட்டிமன்ற நாயகரான சாலமன் பாப்பையா. கல்லூரியைப் பற்றிச் சொன்னதும், “அதுக்கென்ன.. பேசிப்புடலாம்.. வாங்க…” வாஞ்சையான வட்டார மொழியுடன் அந்தக்கால…

மரணத் தேதியை முன்கூட்டியே கணித்த மருத்துவர்!

சார்வாகன் என்று தமிழ் இலக்கிய வட்டத்தில் அறியப்பட்ட சீனிவாசன் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல தொழுநோய் மருத்துவர். மடக்க நீட்ட முடியாத தொழுநோயாளிகளின் விரல்களை நீட்டி மடக்க வைக்கும் முட நீக்கியல் முறையை அறிமுகம் செய்து ஐ.நா.வின்…

‘இசைத் தமிழ் வித்தகர்’ வீ.ப.கா.சுந்தரம்!

‘வீரணன் பரமசிவம் காமாட்சி சுந்தரம்’ என்ற வீ.ப.கா.சுந்தரம் 05.09.1915-ல் தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ‘கோம்பை’ சிற்றூரில் பரமசிவம் – காமாட்சி இணையர்க்கு மகனாகப் பிறந்தார். அக்காலத்திலேயே தம் பெயரைத் தந்தை, தாய் இருவரின் பெயர்களுக்கான…

உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியின் தமிழ்ப் பணி!

கல்வெட்டுகளைப் படியெடுத்தல், ஏடுபார்த்து எழுதுதல், செப்பேடுகளைத் தேடி ஆய்வு செய்தல் ஆகியனவற்றில் தேர்ந்த இலக்கிய – இலக்கண ஆய்வறிஞர், உரைவேந்தர், நாவலர், பேரவைத் தமிழ்ச்செம்மல், சித்தாந்த கலாநிதி என்று தமிழ் உலகத்தால் போற்றப்பட்டவர் ஔவை…

அபூர்வமான பாடல்களைப் பாடிய ஜமுனா ராணி!

சில பாடல்களே வெளிவந்திருந்தாலும் இப்போது சட்டென்று அதைப் பாடியவரின் பெயரும் முகமும் எதாவது ஒரு விதத்தில் தெரியவந்துவிடுகிறது. ஆனால், 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு சில அருமையான பாடல்களைப் பாடியவர்களின் குரல் நினைவிலிருக்கிறது. அந்தப் பாடல்…