Browsing Category
சினி நியூஸ்
மம்முட்டி என்னும் மகாநடிகனுக்கு வாழ்த்துகள்!
‘முகமது குட்டி’ என்ற இயற்பெயர் கொண்ட மம்முட்டி புகழ்பெற்ற மலையாள நடிகர்.
மலையாளம், தமிழ் மற்றும் இந்தி என சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை”…
ஐந்து முதல்வர்களோடு பணியாற்றிய படைப்பாளி!
கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவரான பூவை செங்குட்டுவன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்களையும், ஐந்தாயிரத்திற்கும் மேலான பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
இவரைப் பற்றி…
மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்!
கண்ணதாசன் 100 - 3
“காதலாகி கசிந்துருகி“ என்று பழந்தமிழ் இலக்கியம் சார்ந்து ஒரு சொல்லாடலை நீங்கள் வாசித்திருக்கலாம்.
அப்படி காதல் கசிந்து உருகும்படி மிகவும் நேர்த்தியான பிரியத்தை எளிய சொற்கள் மூலம் பல பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்…
ஸ்ரீப்ரியாவிடம் இப்படியொரு வசனத்தைப் பேசிய ரஜினி!
ரசனைக்குரிய காட்சி :
ருத்ரய்யாவின் இயக்கத்தில் 70-களில் வெளியான படம் 'அவள் அப்படித்தான்'.
ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா, சரிதா என்று பலர் நடித்திருந்தாலும் ஸ்ரீப்ரியாவின் கதாப்பாத்திரம்தான், இந்தப் படத்தை நகர்த்துகிற மையக் கதாபாத்திரம்.…
ஆத்திகமும் நாத்திகமும் ஓரிடத்தில்!
கண்ணதாசன் 100 - 2
கண்ணதாசனின் வாழ்வில் ஆத்திகமும் கலந்திருந்தது நாத்திகமும் கலந்திருந்தது.
எந்தெந்த கால கட்டத்தில் இதில், மேலே சொன்ன இரண்டு உணர்வுகளில் எதில் தீவிரப்பட்டிருந்தாரோ அப்படித்தான் தன்னுடைய கவிதைகளிலும், திரையிசைப்…
மாடர்ன் தியேட்டர்ஸ்: 3 முதல்வர்கள் உருவான இடம்!
ஒரே இடத்தில் ஒரு முழு சினிமாவையும் உருவாக்கும் முறைதான் ‘ஸ்டுடியோ சிஸ்டம்’.
சுதந்திரத்துக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த இம்முறையில் தமிழ்ப் படம் தயாரிக்க வேண்டும் என்றால் ஒன்று கொல்கத்தாவுக்குச் செல்ல வேண்டும். அதைவிட்டால்…
பெண்மையே பாவம் என்றால், மன்னவரின் தாய் யாரோ?
கண்ணதாசன் 100 : 1
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நூற்றாண்டையொட்டி அவரது பாடல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பான வரிகளை பகிர்ந்துகொள்ளும்மாறு வாசகர்களிடம் கேட்டிருந்தோம்.
அதன்படி மதுரையைச் சேர்ந்த பி.ராமமூர்த்தி என்ற வாசகர் அனுப்பிய…
வானவில்லா, வண்ணத்துப் பூச்சியா?
'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா' என்பது, திரையுலக கம்பன் கண்ணதாசனின் கூற்று. அரசியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கண்ணதாசனின் கூற்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஆடும்வரை ஆட்டம் என்றவரும் அவர்தான். ஆடுபவர்களுக்கு, அழகியல்…
டெல்லி கணேஷ்: தமிழ் சினிமாவின் ‘டைமிங் டயலாக்’ கிங்!
ஒரு நடிகர், சினிமாவில் அறிமுகமாகி, நல்ல கதாபாத்திரங்களின் மூலம் புகழ் பெற்று விடலாம். ஆனால், அதை தக்கவைப்பதுதான் சவலானது. சினிமாவில் அந்த சவால்களை எதிர்கொண்டு வாழும் வரை முக்கிய நடிகர், டெல்லி கணேஷ். அவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில்…
மகத்தான படங்களைத் தந்த மகேந்திரன்!
இயக்குநர் மகேந்திரனைப் பற்றிப் பேசாமல் தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய எவ்வோர் உரையாடலோ கட்டுரைத் தொடரோ முழுமை பெற்றுவிடாது.
தம் படங்களின் வழியாக வாழ்வின் மன நடுக்கோட்டைப் பிடித்துச் சென்றவர் மகேந்திரன்.
அவருடைய படங்கள் வெளியான…